In and Out Staff

cinema Indian cinema Latest News News

மாறன் படத்திற்காக தனுஷுடன் இணையும் சிம்பு?

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘மாறன்’ படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘மாறன்’ படத்தின் ட்ரைலரை நடிகர் சிலம்பரசன் வெளியிடவுள்ளதாக […]Read More

cinema Indian cinema Latest News News

பட்டாசு வெடித்து கொண்டாடிய ‘விக்ரம்’ படக்குழு… என்ன நடந்தது தெரியுமா?

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கிவருகிறார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சென்னை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பைக் கோயம்புத்தூரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் அனைவரும் கேக் […]Read More

cinema Indian cinema Latest News News

மறைந்த புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் விஜய் அஞ்சலி !!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத் திரைப்பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து புனித் ராஜ்குமார் உடல் காண்டீவராவில் உள்ள அவரது தந்தை சமாதிக்குப் பக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய நிலையில் படப்பிடிப்பின் காரணமாக பல நடிகர்கள் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குனர் வெங்கட் பிரபுவின் மன்மத லீலை ரிலீஸ் தேதி!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள அடல்ட் காமெடி படமான ‘மன்மத லீலை’ ஏப்ரல் 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ‘மாநாடு’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட இடைவெளியில் எடுக்கப்பட்ட படத்திற்கு ‘ஏ வெங்கட் பிரபு குக்கி’ என்ற டேக்லைன் உள்ளது. சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் வெங்கட் பிரபு பிளாக்பஸ்டரை வழங்கியுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !