cinema Latest News News Tamil cinema

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வாணி போஜன்!

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் […]Read More

Latest News News Tamilnadu

சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு… தளர்வுகளையும் வெளியிட்டது தமிழக அரசு!

தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஜூன் 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 11 மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு என்பது அதிகமாக உள்ளது. எனவே இந்த 11 […]Read More

cinema Latest News News Tamil cinema

இயக்குனர் விஜய்யின் அடுத்த படம்: 4 முன்னணி நடிகைகள் ஒப்பந்தம்!

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மஞ்சிமா மோகன், நிவேதா பெத்துராஜ், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகிய நான்கு நடிகைகள் இயக்குனர் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். இந்த படம் ஓடிடிக்காக தயாராக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் […]Read More

Latest News News Tamilnadu

15 மாவட்டங்களுக்கு கன மழைக்கு எச்சரிக்கை !!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளா மாநிலத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, சிவகங்கையில், இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை,விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.Read More

cinema Latest News News Tamil cinema

இணையதளத்தில் வைரலாகும் ஹிப் ஹாப் ஆதியின் ‘ஏலியன்’…

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் ஹிப் ஹாப் தமிழா என்று அழைப்படும் ஆதி. இவர் சுதந்திரமான ஆல்பங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், இயக்குநர் சுந்தர்.சி அவரை ஆம்பள என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். அதன்பிறகு, இன்று நேற்று நாளை, பூஜை, தனி ஒருவன், கோமாளி, உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். அதேபோல், நான் சிரித்தால், நட்பேதுணை, மீசைய முறுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில், கடந்தாண்டு லாக் டவுன் சமயத்தில் ஏலியன் என்ற ஆல்பத்தை வெளியிட்டார். தற்போது, […]Read More

cinema Latest News News Tamil cinema

ஓடிடியில் ‘வெள்ளை யானை’…படக்குழுவினர் எடுத்த நல்ல முடிவு!

இயக்குனர் சுப்ரமண்யம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு ஆகியோர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட திரைப்படம் வெள்ளை யானை. முதலில் இந்த படத்தை தனுஷ்தான் தயாரித்து வந்தார். ஆனால் அதன் பிறகு இப்போது அவரின் மேலாளர் வினோத் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது. விவசாயிகளின் அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள மற்றொரு படமாக இது இருக்கும் என்பது அதன் காட்சிகளில் தெரிகிறது. நீண்ட ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்த […]Read More

cinema Latest News News Tamil cinema

யூடியூபில் வெளியாகும் ஓவியாவின் ‘மெர்லின்’ வெப் தொடர்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றதுமே, முதலில் நினைவுக்கு வரும் ஒரு நபராக உள்ளவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடித்த ’90ml’ ’காஞ்சனா 4’ உள்ளிட்ட ஒருசில படங்கள் மட்டுமே நடித்தார். அந்த படங்களும் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. மேலும் சில படங்களில் நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தைகள் தடைந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை அது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிகை […]Read More

cinema Latest News News Tamil cinema

ஆடையே போடாமல் போட்டோ எடுத்த ஜகமே தந்திரம் நடிகை!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ள இவர் தமிழ் சினிமாவுக்கு புது வரவாக வந்து இறங்கி பிஸியாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். மாய நதி, வரதன்,பிரதர்ஸ் டே என வெற்றிப் படங்களில் நடித்து மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக்சன் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். தற்போது […]Read More

cinema Latest News News Tamil cinema Uncategorized

எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் சேதுபதியா?

இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக பரப்பப்பட்ட செய்தியில் உண்மையில்லை என சொல்லப்படுகிறது. வாலி மற்றும் குஷி ஆகிய படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராக தன்னை சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டவர் எஸ் ஜே சூர்யா. அதன் பின்னர் நடிக்கும் ஆசையில் இயக்கத்துக்கு கொஞ்சகாலம் இடைவெளி எடுத்துக் கொண்டார். பின்னர் இசை படத்தை இயக்கி நடித்தார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பைப் பெறாததால் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !