cinema covid19 Tamil cinema Tamilnadu

நடிகர் விஜய் சேதுபதி கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்

கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.  முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் […]Read More

cinema Gossip Latest News News

இணையதளத்தில் வைரலாகும் பிரேம்ஜியின் தெறி போட்டோ !

வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் அஜித்துடன் இணைந்து பிரேம் ஜி அமரன் நடித்துள்ளார். தற்போது இவரது அண்ணன் இயக்கி வரும் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜஸ்வந்த் சூப்பர் சின்மாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தாயரித்துள்ள படம் தமிழ் ராக்கர்ஸ். இப்படத்தை பரணி ஜெயபால் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். அத்துடன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் நடிக்கும் கேரக்டரில் கையில் மதுபாண்டிலுடன், வாயில் சிகரெட்டுடன் உள்ள புகைப்படம் வைரலாகி […]Read More

cinema Latest News News Tamil cinema

ஐதராபாத்துக்கு பறத்த விஷால் பட குழு! எதற்கு தெரியுமா ?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இவர் எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தை இயக்கி பல விருதுகளை பெற்றார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் திரைப்பட படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அங்கு விஷால் 31 படத்தின் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள். அங்கு சண்டைக்காட்சிகள் உள்பட படத்தின் […]Read More

cinema Latest News News Tamil cinema

வைரலாகும் தளபதி தெறி ஷூட்டிங் போட்டோஸ் ! மொட்டை ராஜேந்திரன் உடன் தளபதி

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான மொட்டை ராஜேந்திரனுடன் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய், மகள் திவ்யா ஆகிய இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.  தளபதி விஜய்யின் நடித்த தெறி உள்பட ஒருசில படங்களில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தளபதி விஜய்யின் குட் புக்கில் இடம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் சற்று முன்னர் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா […]Read More

cinema Latest News News Tamil cinema

மாடர்ன் ட்ரஸ்ல மயக்கிய கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி படத்திற்கு பின், டாப் 5 நடிகைகளுக்கும் வந்துவிட்டார். குறிப்பாக ‘நடிகையர் திலகம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இவரது மவுஸ் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வந்தது. ஆனால் திடீரென உடல் எடையை குறைத்து ஒல்லியாக அம்மணிக்கு வந்த வாய்ப்புகள் பறிபோனது. சமூக வலைதளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு […]Read More

health Lifestyle

‘தினமும் ஒரு கப் ப்ளாக் டீ’ – இவ்ளோ நன்மைகளா ?

பிளாக் டீ தொடர்ந்து பருகி வருபவர்களுக்கு, அதில் இருக்கும் நன்மை செய்யும் ரசாயனங்கள் புறஊதா கதிர்களின் தாக்கத்தால் தோலில் ஏற்படும் நிறம்மாறுதல் மற்றும் தோல் புற்று நோய் போன்றவற்றை தடுப்பதில் சிறப்பாக செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.  பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது.  பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது. கடுமையான வயிற்று போக்கு ஏற்படும் சமயங்களில் இளம் சூடான […]Read More

cinema Latest News News Tamil cinema

அனல் தெறிக்கும் போட்டோ! உச்சகட்ட சந்தோஷத்தில் சிம்பு ரசிகர்கள்!

சிலம்பரசன் கடந்த ஆண்டு பல கிலோவைக் குறைத்து பூதங்களை மூடுவதன் மூலம் உடல் மாற்றத்தின் கீழ் சென்றார். ஆனால் அவர் தொடர்ந்து ஜிம்மில் அடிப்பதன் மூலமும், தனது ரசிகர்களுக்கு விசுவாசமான நட்சத்திரமாக இருப்பதன் மூலமும் தனது நன்கு பராமரிக்கப்பட்ட உடலமைப்பை பராமரிக்கிறார். இப்போது, ​​ரசிகர்கள் தங்கள் நட்சத்திரத்தின் சமீபத்திய படத்திலிருந்து கண்களை எடுக்க முடியாது. பிறகு சிலம்பரசன் குறிப்பிடத்தக்க உடல் மாற்றம், நடிகருக்கு தொடர்ச்சியான படங்கள் உள்ளன. இப்போது, ​​சிலம்பராசனின் சூப்பர்ஃபிட் போட்டோ சமூக ஊடகங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிலம்பரசன் தனது […]Read More

cinema Tamilnadu

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட் ஒன்றை ராகவா லாரன்ஸ் பதிவு செய்துள்ளார்

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்த உத்தரவுப்படி தமிழகத்தில் இனி சாலை பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.  குறிப்பாக இதுகுறித்து ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் எடுத்த சுரேஷ் காமாட்சி […]Read More

cinema Latest News News Tamil cinema

கௌதமியை கழட்டிவிட்டு கமல் ! உண்மை என்ன..?

மோகன்லால், மீனா ஜோடி நடித்த ‘திரிஷ்யம்’, ‘திரிஷ்யம்-2’ ஆகிய 2 மலையாள படங்களும் கேரளாவில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன. அதில் ‘திரிஷ்யம்’ படம் தமிழில், ‘பாபநாசம்’ ஆனது. கமல்ஹாசன், கவுதமி இருவரும் ஜோடியாக நடித்து இருந்தார்கள். சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் 2 படத்தை எடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதல் பாகம் போலவே இரண்டாவது பாகத்திலும் கமல் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. […]Read More

cinema Gossip Latest News News

‘நான் தடுப்பூசி போட்டுட்டேன்… நீங்களும் போட்டுக்கோங்க’ – காமெடி நடிகர் வேண்டுகோள்!

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  அந்த வகையில், தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு, தற்போது கொரோனா தடுப்பூசி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !