cinema Latest News News Tamil cinema

தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி! எதற்கு தெரியுமா ?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவல் மற்றும் இந்தியர்கள் அமெரிக்காவின் உள்ளே வருவதற்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றால் அந்த பயணம் தாமதமாகிக் கொண்டு வந்தது. இந்நிலையில் இப்போது ஒன்றிய அரசின் அனுமதியோடு அவர் தனி விமானத்தில் தனது […]Read More

Actress gallery cinema gallery Latest News News

Malavika Mohanan latest stylish photo

மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இப்போது தனுஷின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பகிர்வதை நிறுத்தியிருந்த அவர் இப்போது மீண்டும் புகைப்படங்களை பகிர ஆரம்பித்துள்ளார். தனது ட்ரேட் மார்க் ஸ்டைலான புகைப்படங்கள் […]Read More

covid19 Latest News Tamilnadu Travel

இன்று முதல் சென்னையில் கூடுதல் மின்சார ரெயில் சேவை

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், இன்று முதல் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,சென்னையில்மின்சார ரெயில் சேவையை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த  7-ந் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கையை, 279 ஆக சென்னை ரெயில்வே கோட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது:- […]Read More

cinema Latest News News Tamil cinema

யூடியூபில் புதிய சாதனை படைத்த எஞ்சாயி எஞ்சாமி….

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் இரு வாரங்களுக்கு  எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். குரலில்  ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது. வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் இப்போது இந்த […]Read More

cinema Latest News News Tamil cinema

பஹத் பாசில் பட தியேட்டர் ரிலீஸ் இல்லை… அதிர்ச்சியில் ரசிகர்கள் !

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள மாலிக் என்ற எதிர்பார்ப்புக்குரிய படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மே மாதம் 13 ஆம் தேதி மாலிக் படம் உலகமெங்கும் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மறுபடியும் திரையரங்குகள் மூடப்பட்டதால் ரிலீஸ் தடைபட்டது. இந்நிலையில் இந்த […]Read More

cinema Latest News News Tamil cinema

சிவகார்த்திகேயனின் ஆசை… வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காதது. மெரினாவில் ஆரம்பித்த இவரது பயணம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், காக்கி சட்டை, மான் கராத்தே தொடர்ந்து, டாக்டர், அயலான், டான் ஆகிய படங்கள் வெளிவர காத்துருக்கிறது .  தற்போது, சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளபக்கத்தில் மகளுடன் வீட்டு தோட்டத்தை ரசிக்கும்வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் வீட்டு தோட்டத்தில் என்று பதிவு செய்து, லாக்டவுனில் இந்த தோட்டத்தை உருவாக்கி […]Read More

cinema Indian cinema Latest News News

கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் பிரியாமணி !

‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றவர் பிரியாமணி. இவர் சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ‘நாரப்பா’, ‘விராட்டா பர்வம்’, ‘சயனைடு மோகன்’ உள்ளிட்ட பல படங்களை பிரியாமணி கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களை அடுத்து விவேக் இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். இப்படம் மும்பையில் நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக உருவாகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜை […]Read More

cinema Indian cinema Latest News News

டுவிட்டரில் போலி கணக்கு நடிகர் சார்லி போலீசில் புகார்!

நடிகர், நடிகைகள் டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் கணக்கு வைத்து தங்கள் படங்கள் சம்பந்தமான விவரங்களையும், அரசியல் சமூக கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் பெயர்களில் மர்ம நபர்கள் போலி கணக்குகளை உருவாக்கி அவதூறு கருத்துகள் பதிவிட்டு சர்ச்சையாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த நிலையில் பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் சார்லி பெயரில் டுவிட்டர் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சார்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். […]Read More

cinema Latest News News Tamil cinema

கையில் துப்பாக்கியுடன் செல்வராகவன்… வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாணிக்காயிதம் படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கையில் துப்பாக்கியுடன் செல்வராகவன் இருக்கும் இந்த புகைப்படம் […]Read More

cinema Indian cinema

ட்ரெண்டிங்கில் “மெமரீஸ்” பட டீசர்!

ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டு தோட்டாக்கள் புகழ்  நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் “மெமரீஸ்” படத்தின் டீசர் வெளியானது. ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டுத்தோட்டாக்கள், ஜீவி போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த ஹீரோ வெற்றியின் அடுத்த  படமான  மெமரீஸ் படத்தின் டீசர் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இசையமைப்பாளர் டி. இமான்  மற்றும் நடிகர் ரகுமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது.  வெளியான சில மணிநேரங்களிலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம்  ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் காதல் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !