cinema Indian cinema Latest News News

”படையிருந்தும் பயந்த சனம்..” ட்ரெண்டாகும் ‘#மாமன்னன்’ பாடல்!

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.. ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து சூர்யா பதிவு!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு […]Read More

cinema Indian cinema Latest News News

கவனம் ஈர்க்கும் ‘பொன்னியின் செல்வன் -2’ வீடியோ பாடல்!

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் […]Read More

cinema Indian cinema Latest News News

மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் புதிய படம்!!

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட […]Read More

cinema Indian cinema Latest News News

எப்படி இருக்கிறது விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 – ட்விட்டர் விமர்சனம்!

இசையமைப்பாளராக  இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி, இயக்குனர் சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். 2016ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைந்தது. இந்த நிலையில் பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஜய் ஆண்டனி திட்டமிட்டார். அதற்காக சில இயக்குனர்களிடமும் பேசினார். ஆனால் இறுதியில் நடிகர் விஜய் ஆண்டனியே பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பலர் கலவையான விமர்சனங்களை தெரிவித்து […]Read More

cinema Indian cinema Latest News News

புஷ்பாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்த கருத்துக்கு ராஷ்மிகா மந்தனா

ஐஸ்வர்யா ராஜேஷ் புஷ்பாவில் ராஷ்மிகா மந்தனாவை விட ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பது குறித்து கருத்து தெரிவித்ததையடுத்து சர்ச்சையில் சிக்கினார். விரைவில், பின்னடைவைப் பெற்ற பின்னர் தனது கருத்துக்களை தெளிவுபடுத்துவதற்காக அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இப்போது, ​​​​ராஷ்மிகா மந்தனா தனது விளக்கத்திற்கு பதிலளித்து தனது காதலை அனுப்பியுள்ளார்.  ஐஸ்வர்யா தனது அறிக்கை “தவறாகக் கருதப்பட்டது” என்றும், ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது தனக்கு “ஆழ்ந்த அபிமானம்” இல்லை என்றும் கூறினார் . நடிகை புஷ்பா தனது அறிக்கைக்கு பதிலளித்து ட்விட்டரில் எழுதினார், “ஹாய் அன்பே… […]Read More

cinema Indian cinema Latest News News

கிருத்திகா உதயநிதியுடன் கைக்கோர்க்கும் ஜெயம் ரவி?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ‘இறைவன்’, ‘சைரன்’ போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் அடுத்தப்படத்தை ‘வணக்கம் சென்னை’, ‘காளி’, ‘பேப்பர் ராக்கெட்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த […]Read More

cinema Indian cinema Latest News News

“தமிழரின் கலாச்சாரத்துக்கு கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம்” – கமல்ஹாசன் !!

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதன்பின்பு ஜல்லிக்கட்டு நடத்தப்படாத நிலையில் 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீக்கக் கோரி மாபெரும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதன் விளைவாக தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கம் போல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  இதனிடையே […]Read More

cinema Indian cinema Latest News News

லால் சலாம் படத்தில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்.. அதிரடி அப்டேட் கொடுத்த

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லால் சலாம்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் […]Read More

cinema Indian cinema News

பழிவாங்க துடிக்கும் பகத் பாசில்.. வைரலாகும் புகைப்படம்!!

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ‘புஷ்பா’. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !