cinema Indian cinema Latest News News

கமலுடன் சிம்பு மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி..வைரலாகும் போட்டோ!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கமலுடன் சிம்பு மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இருக்கும் புகைப்படங்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கிய நடிகர் அஜித்!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் சுற்றுலா நிறுவனம் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்: ‘வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்’. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை […]Read More

cinema Indian cinema Latest News News

அசோக் செல்வனுடன் இணைந்த ஷாந்தனு.. கவனம் ஈர்க்கும் வீடியோ!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இந்நிலையில், இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் போயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் மிகப்பிரமாண்ட படைப்பான

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விக்டரி வெங்கடேஷின் திரை வாழ்வில் 75வது மைல்கல் படமான “சைந்தவ்” படத்தை மிகவும் திறமையான இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்க, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் வெங்கட் போயனபள்ளி மிகவும் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். பிரமாண்டமான ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தில், இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் பன்முக திறமையாளர், முன்னணி நட்சத்திர நடிகர் […]Read More

cinema Indian cinema Latest News News

”மனதை என்னமோ செய்கிறது”; வடிவேலு பாடல் குறித்து சூரி நெகிழ்ச்சி!

ஏ.ஆர். ரகுமான் இசையில் வடிவேலு பாடியுள்ள பாடலை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ளது மாமன்னன் திரைப்படம். இந்த படத்தை வெளியிட ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் பின்னணி வேலைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் நேற்று (மே 19) மாலை வெளியானது. ஏ.ஆர். ரகுமார் இசையில், யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியுள்ள இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

‘அஸ்வின்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!!

தரமணி, ராக்கி ஆகிய படங்களில் நடித்த வசந்த் ரவி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’ (ASVINS). இப்படத்தை திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான தருண் தேஜா இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் இருளில் இருந்து மனித உலகிற்கு தீமையை கட்டவிழ்த்துவிடும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு அறியாமலேயே பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து உருவாகும் சைக்கலாஜிக்கல்- ஹாரர் வகையைச் சேர்ந்தது. இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (எஸ்விசிசி) பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்துள்ளார். […]Read More

Gossip Indian cinema Latest News News

பிச்சைக்காரன் 2 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?வெளியான அப்டேட்!!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகர் ஆன விஜய் ஆண்டனி தற்போது  பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து நேற்று படம் வெளியானது.  நேற்றே அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்தனர்.  2016ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் முதல் பாகம் வேற லெவல் படம். ஆனால், இரண்டாம் பாகம் அவ்வளவாக நன்றாக இல்லை. மேலும் இந்த படத்தில் மிகவும் மோசமாக கிராபிக்ஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லால் சலாம்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் […]Read More

cinema Indian cinema News Tamilnadu

அல்லாவும் அய்யனாரும் ஒன்னு.. மிரட்டும் ஆர்யா பட டிரைலர்!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. […]Read More

cinema Indian cinema Latest News News

சக்திவாய்ந்த மற்றும் தீவிரமான தோற்றத்தில் ஜூனியர் NTR !! வெளியான #தேவாரா ஃபர்ஸ்ட்

என்டிஆர் தற்போது கொரட்டாலா சிவாவுடன் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படத்தில் நடித்து வருகிறார். இது நடிகருக்கு 30வது படம். வாக்குறுதியளித்தபடி, தயாரிப்பாளர்கள் தாரக்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கைவிட்டனர், மேலும் இது மிகவும் பரபரப்பாகத் தெரிகிறது. படத்திற்கு அதிகாரப்பூர்வமாக தேவாரா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் என்.டி.ஆர்., குத்துச்சண்டை பிடித்தபடி அசத்தலான அவதாரத்தில் காட்சியளிக்கிறார். அவரது தீவிரமான வெளிப்பாடும், ஈடு இணையற்ற ஸ்வாக்கும் மக்களிடையே வாத்துகிடைக்கும் என்பது உறுதி. பர்ஸ்ட் லுக் போஸ்டர் சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்த படம் இந்தியாவின் மறக்கப்பட்ட […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !