cinema Indian cinema Latest News News

ராம் சீதா ராம்: வெளியானது ஆதிபுருஷ் பட பாடல்!

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ். க்ரித்தி சனோன் சீதாவாக நடித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய போஸ்டரை வெளியிட்ட ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படக்குழு!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த […]Read More

cinema Indian cinema Latest News News politics

அனைவரும் சொல்வோம்-இடஒதுக்கீடு நமது உரிமை.. முதல்வரை சிலிர்க்க வைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி!!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் திருவாரூரை சேர்ந்த நர்மதா என்பவர் ‘இட ஒதுக்கீடு எனது உரிமை’ என்ற தலைப்பில் இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இவரின் உரையை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான-பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் “தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தொடங்கும்போது, “பேச்சுக்கலை […]Read More

cinema Indian cinema Latest News News politics

”150 வயது வரை வாழ்வேன்.. அரியணையில் ஏற்றினால் வித்தையைச் சொல்வேன்” – சரத்குமார்

விஜய் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான வராிசு படத்தில் விஜய்யின் அப்பாவாக நடித்திருந்தார் சரத்குமார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றது. இதனையடுத்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையராக கலக்கியிருந்தார் சரத்குமார். வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். பரம்பொருள், நிரங்கள் மூன்று உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன. கடந்த 2007 ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியைத் துவங்கிய நடிகர் சரத்குமார் முழு […]Read More

cinema Indian cinema Latest News News

“பிரார்த்தனை செய்கிறேன்…” – இயக்குநர் விக்னேஷ் சிவன் !!

16வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி நேற்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்  நடைபெறவிருந்த நிலையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.  இறுதிப் போட்டி என்பதால், போட்டியைக் காண இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து அஹமதாபாத்திற்கு படையெடுத்தனர் ரசிகர்கள். போட்டி ரத்தான நிலையில் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்பாத அவர்கள், போட்டியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கிருந்த ரயில் நிலையத்தில் படுத்து உறங்கினர்.  இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் – […]Read More

cinema Indian cinema Latest News News

“பெண்களிலும் தவறானவர்கள் உள்ளனர்” – சர்ச்சையான ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்து!!

பிவிஆர் குழுமத்தின் தெற்கு மண்டலத் தலைவராக இருந்தவர் மீனா சாப்ரியா. ‘அன்ஸ்டாப்பபல் ஏஞ்சல்ஸ்’ (UNSTOPPABLE ANGELS) என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சிறப்பிக்க உதவி வருகிறார். இவர் தற்போது ‘அன்ஸ்டாப்பபல்’ (UNSTOPPABLE) என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) நேற்று நடைபெற்றது.   இதில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்பு பேசிய அவர், “முதலில் என்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்தபோது […]Read More

cinema India Indian cinema News

சுனைனாவின் #ரெஜினா பட டீசர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 2022, டிச.22இல் வெளியாகியது. கலவையான விமர்சனங்கள் வந்தது. தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் ரெஜினா படத்தின் டீசர் மே 30ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் […]Read More

cinema Indian cinema Latest News News

அஞ்சலியின் 50 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தெலுங்கில் 2006இல் போட்டோ எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தமிழில் இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007இல் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமானார். இந்தப் படமும் அங்காடி தெரு படமும் அஞ்சலிக்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது. பின்னர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பலவற்றிலும் நடித்தார். தமிழில் எங்கேயும் எப்போதும், சிங்கம், வத்திகுச்சி போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழில் கடைசியாக 2020இல் பாவ கதைகள் எனும் படத்தில் நடித்திருந்தார். நவரசா, ஜான்சி, ஃபால் […]Read More

cinema Indian cinema Latest News News

ரிஸ்க் எடுக்குறதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்புட்ற மாதிரி.. ராதிகா -வடிவேலு ஜாலி வீடியோ!!

சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். ‘சந்திரமுகி 2’ படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இதையடுத்து இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

வரலட்சுமி சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா: காரணம் என்ன தெரியுமா?

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேரம் நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் 2021ஆம் ஆண்டு நவம்பரில் மாநாடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக நடிகர் சிம்புவுக்கு இந்தப் படம் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. மேலும் டைம் லூப் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !