Uncategorized

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!’இதைவிட சிறந்த பிறந்தநாள்

தலைப்புக்குப் பிறகு ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கைப் பகிர்ந்துகொண்ட நடிகர், ‘இதைவிட சிறந்த பரிசை அவர் கேட்டிருக்க முடியாது’ என்றார். முதல் போஸ்டரில், அவர் பைக்கில் அமர்ந்து, குழப்பமான முடி மற்றும் கரடுமுரடான தாடியுடன் தனது ஸ்டைலான தோற்றத்துடன் போஸ் கொடுத்துள்ளார். ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராம் சரண், “இதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசை நான் கேட்டிருக்க […]Read More

cinema Indian cinema Latest News News

கோவிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு.. வைரலாகும் வீடியோ!!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் விஜய், அஜித், ரஜினி, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். தீவிர கடவுள் பக்தி கொண்ட யோகி பாபு அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு திருசெந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தனது […]Read More

cinema Indian cinema Latest News News

பொன்னியின் செல்வன்-2 படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்துத் துவக்கி வைக்க, ஜீவி பிரகாஷ் இசையில், #VNRTrio

வெற்றிகரமான திரைத்துறை கூட்டணிகள் இணையும் போது, ரசிகர்களிடம் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் என்றால் அந்த எதிர்பார்ப்பு பன்மடங்கு கூடிவிடும். அந்த வகையில் #VNRTtrio- வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவரும் தங்கள் முந்தைய மெஹாஹிட் படமான பீஷ்மாவை விட, அதிரடியான ஒரு பெரிய படைப்பை வழங்க மீண்டும் இணைந்துள்ளனர். மேலும்,இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் குறித்த […]Read More

cinema Indian cinema Latest News News

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய் – ஐஷ்வர்யா ராஜேஷ் – ஷிவதா இணையும்

நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் காதல்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை […]Read More

cinema Indian cinema Latest News News

மகேஷ் பாபுவின் #SSMB28 புதிய வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!

மகேஷ் பாபு மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் பெயரிடப்படாத திரைப்படம், SSMB28 2024 ஆம் ஆண்டு சங்கராந்தியின் போது வெளியிட தயாராக உள்ளது. ஆம், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு SSMB28 உடன் ஒரு புதிய மாஸ் அவதாரத்தில் 2024 ஜனவரி 13 ஆம் தேதி காணப்படுவார். SSMB28 மகேஷ் பாபுவின் மூன்றாவது கூட்டுப்பணியைக் குறிக்கிறது. ‘அத்தாடு’, ‘கலேஜா’ ஆகிய பிளாக்பஸ்டர் ஹிட்களுக்குப் பிறகு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். மகேஷ் பாபுவும், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு […]Read More

Uncategorized

ராம் சரண் பிறந்தநாளுக்கு ஷங்கர் கொடுத்த சிறப்பு பரிசு!! சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரன் நடிப்பில் ஆர்.சி.15 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஆர்சி15 படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்சி15 படத்தின் டைட்டில் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு கேம் சேஞ்ஜர் […]Read More

Uncategorized

புதிய பாடலை வெளியிட்ட ‘பத்து தல’ படக்குழு!!

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் […]Read More

Uncategorized

பாலிவுட் நடிகை பூஜா பட்டிற்கு கொரோனா பாதிப்பு!!

கொரோனா நோயின் தாக்கம் இன்னும் மறையாத நிலையில் மீண்டும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பாலிவுட் நடிகையும் தயாரிப்பாளருமான பூஜாபட்டிற்குப் பரிசோதனை நடத்தியதில் அவருக்கு கொரோனா நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் தனிமைப்படுத்திக்கொண்ட அவர் அனைவரையும் முககவசம் அணியுமாறும், கொரோனா இன்னும் நாட்டை விட்டு மறையவில்லை அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார். தடுப்பூசி போட்டுக்கொண்டி ருந்தாலும் நோய் உங்களைத் தாக்கலாம். அதனால் எப்போதும் முககவசம் அணிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டதோடு பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பும் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’.. விமானத்தில் பாகன் தம்பதியை கைதட்டி

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயைப்பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். நேற்று ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !