cinema Indian cinema Latest News News

ராஜமவுலி இயக்கத்தில் கமல்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !!

‘மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்-நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். ‘பாகுபலி’யில் நடித்த பிறகே பிரபாசின் திரையுலக மார்க்கெட் உயர்ந்தது. ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோரை சர்வதேச அளவில் கவனம் பெற வைத்துள்ளது. தற்போது மகேஷ்பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இது சூப்பர் மேன் கதை சாயலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு […]Read More

Uncategorized

கவுதம் கார்த்திக்கை தொடர்ந்து ‘பத்து தல’ அப்டேட் கொடுத்த பிரியா பவானி சங்கர்!!

சிம்பு தற்போது ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் […]Read More

Uncategorized

“இல்லம் தோறும் வள்ளுவர்” திட்டத்தில் முதல் சிலையை மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி

உலகப்பொதுமறை தந்த வள்ளுவ பெருந்தகையின் சிலையை அனைவர் வீட்டு வரவேற்பரையிலும் கொண்டு சேர்க்கும் முயற்சியில், பிரபல SILAII(சிலை) நிறுவனம் வள்ளுவர் சிலையை மிகக்குறைந்த விலையில் உருவாக்கி அளித்து வருகிறது. இத்திட்டத்தின் துவக்கமாக முதல் வள்ளுவர் சிலை “மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதிக்கு” அளிக்கப்பட்டது. தலைவர்கள், அறிஞர்கள், பிரபலங்களின் சிலைகளை புதிய தொழில்நுட்பத்தில் கல் சிலையாக வடிப்பதில் மிகப்புகழ்பெற்ற நிறுவனம் SILAII(சிலை) நிறுவனம் ஆகும். நம் மனித இனத்திற்கு உலகப்பொதுமறையாம் திருக்குறளை தந்த தத்துவஞானி “திருவள்ளுவர்” சிலையை ஒவ்வொரு […]Read More

Uncategorized

நாகூர் தர்காவுக்கு ஆட்டோவில் வந்து இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்!!

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்தூபி இசையுடன் கோலாட்டம், பறையாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றன. இதில் கலந்துகொள்வதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்து இறங்கினார். […]Read More

cinema Indian cinema Latest News News

‘எனது ட்வீட்டை நீக்கிவிட்டேன்… என்னை மன்னியுங்கள்.. ‘ மனோபாலா!? தளபதி67 அப்டேட் தந்தத்துக்கு

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், […]Read More

cinema Indian cinema Latest News News

விபத்தில் சிக்கிய ‘அவெஞ்சர்ஸ்’ பட நடிகர்.. மருத்துவமனையில் அனுமதி..

ஹாலிவுட்டின் மார்வெல் படமான ‘அவெஞ்சர்ஸ்’ படத்தில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெர்மி ரென்னர். இவர் 2008-ம் ஆண்டு வெளியான ‘தி ஹர்ட் லாக்கர்’ படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். தொடர்ந்து 2010-ம் ஆண்டு வெளியான ‘தி டவுன்’ படத்தின் சிறந்த துணை நடிகருக்காக ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில், ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு ஜெர்மி ரென்னர் காரில் சென்றுள்ளார். அப்போது […]Read More

cinema Indian cinema Latest News News

“அதே எனர்ஜி…” – #தளபதி67 பட அப்டேட் கொடுத்த மனோபாலா!!

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. அதற்கான பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை சமீபத்தில் […]Read More

Business cinema Indian cinema Latest News

‘அர்ஜுன் ரெட்டி’ பட இயக்குனருடன் இணைந்த ரன்பீர் கபூர்.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்..

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்த படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து இப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ கும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அனிமல்’. இந்த படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

வலிக்கல கொஞ்சம் கூட வலிக்கல.. வாழ்க்கையில் நம் மனநிலை இப்படித்தான் இருக்க வேண்டும்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசூரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். நேற்று முன்தினம் செல்வராகவன் பதிவிட்டது, “எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து, வாழ்க்கையில் […]Read More

cinema Indian cinema Latest News News

துணிவு முதல் ஆதிபுருஷ் வரை: 2023ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் தென்னிந்திய திரைப்படங்கள்!?ஒரு பார்வை!!

புதிய பயணத்தைத் தொடங்க தயாராகிவிட்ட நிலையில், பல நம்பிக்கைக்குரிய திட்டங்கள் தயாராக உள்ளதால், திரைப்பட ஆர்வலர்களும் இந்த வரும் ஆண்டை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டில், பொன்னியின் செல்வன் II, மற்றும் இந்தியன் 2 போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளின் சில அற்புதமான தொடர்ச்சிகளைக் காண்போம், மேலும் சலரில் பிரபாஸ் மற்றும் ஸ்ருதி ஹாசன், ஆதிபுருஷில் பிரபாஸ் மற்றும் கிருதி சனோன், நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்ற சில புதிய ஜோடிகளாக இருக்கும். தசராவில், மற்றும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !