பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
படப்பிடிப்பு தளத்தில் சன்னி லியோனுக்கு காயம்.. கவலையில் ரசிகர்கள்..
இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்த திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, ரமேஷ் திலக், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். அதாவது, படப்பிடிப்பு தளம் ஒன்றில் நடிகை சன்னி லியோனுக்கு வலது கால் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. பெரிய […]Read More