cinema Indian cinema Latest News News

“கனவு காணுங்கள், நம்புங்கள்” – வைரலாகும் சூர்யா ட்வீட்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சூர்யா தனது 25வது ஆண்டு திரைப்பயணத்தை இன்று கொண்டாடுகிறார். இவர் அறிமுகமான ‘நேருக்கு நேர்’ படம் வெளியாகி இன்றுடன் 25-ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #25yearsofsuryaism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர்.  இந்நிலையில் சூர்யா தனது 25-ஆண்டு திரைப்பயணத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

ஹீரோயின் இல்லாத படத்தில் 3 தோற்றத்தில் நடிக்கும் சிபிராஜ்! பூஜையுடன் தொடங்கியா படப்பிடிப்பு!!

சிபிராஜ் அடுத்து நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் இளையராஜா கலிய பெருமாள் இயக்குகிறார். லதா பாபு, துர்க்கைனி தயாரிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படம், ஒரு கொலையைச் சுற்றி நடக்கும் இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகிறது.இப்படத்தில் சிபி சத்யராஜ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். அவருக்கு ஜோடி இல்லை. அதாவது படத்தில் ஹீரோயின் இல்லை. ஆனால் 25 முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நகரும் வித்தியாசமான கதையில் உருவாகிறது. இப்படத்தில் வத்திக்குச்சி புகழ் திலீப், கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், ராஜ் […]Read More

Uncategorized

வேட்டைக்கு ரெடியா? வைரலாகும் பிக்பாஸ் சீனன்-6 புரோமோ !!

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீஷினில் ராஜுவும் டைட்டிலை கைப்பற்றினர். சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் […]Read More

cinema Latest News News

ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தின் தலைப்பு; வெளியான பிரஸ்ட் லுக் போஸ்டர்!!

வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தைத் தயாரித்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் ‘சொப்பன சுந்தரி’ என்ற டைட்டிலுக்கான பிரத்தியேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். ‘லாக்கப்’ படத்தை இயக்கிய […]Read More

Uncategorized

62 நாட்கள் தொடர் படப்பிடிப்பில் உறியடி விஜய்குமாரின் புதிய படம் நிறைவு!!

உறியடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜயகுமார் நடிப்பில் , சேத்துமான் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து இரவுபகலாக 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. சிறந்த படைப்புகளை தரும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ‘ரீல் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆதித்யாவின் இரண்டாவது படைப்பாக காதல், அரசியல், ஆக்சன் கலந்த ஜனரஞ்சகமான குடும்பதிரைப்படமாக இப்படம் தயாராகி வருகிறது. கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக ’அயோத்தி’ […]Read More

Uncategorized

“நல்லவர்…கெட்டவர்” – தனுஷ் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!!

வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெயம் ரவியின் ‘#சைரன்’ படத்தில் இணைந்த மலையாள நடிகை!!

ஜெயம் ரவி நடிக்கும் ‘சைரன்’ திரைப்படத்தில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ‘சைரன்’ எனும் படத்தில் ஜெயம் ரவி உடன் முதன் முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தினை தயாரிக்கின்றனர். தற்போது இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

பிளாக் செய்யவும் முடியல, ரிப்போர்ட் செய்யவும் முடியல.. சரியான தொல்லை.. வைரலாகும் நடிகர்

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்-1”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் விரைவில் […]Read More

Uncategorized

சியான் விக்ரம் நடித்த #கோப்ரா பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்ளோ தெரியுமா ??

கோப்ரா பாக்ஸ் ஆபிஸில் வார இறுதியில் வெறும் ரூ. அதன் ஐந்து நாள் நீட்டிக்கப்பட்ட வார இறுதியில் சுமார் 44 கோடிகள். புதன்கிழமையன்று இந்தப் படம் மிக நன்றாகத் துவங்கி , கிட்டத்தட்ட ரூ. 20 கோடிகள் ஆனால் வியாழன் அன்று ஒரு பெரிய சரிவை சந்தித்தது , அதுவே அதன் வெற்றியின் நம்பிக்கையை அழித்துவிட்டது, ஆனால் வார இறுதியில் படம் எந்த லாபத்தையும் பெறவில்லை. இதன் விளைவாக, படம் ஐந்து நாட்களில் அதன் தொடக்க நாள் […]Read More

Uncategorized

பூஜையுடன் தொடங்கிய ஷர்வானந்த்தின் அடுத்த படம்!! ஹீரோயின் யார் தெரியுமா ?

ஷர்வானந்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் வரவிருக்கும் தெலுங்கு திரைப்படத்தில் ஒன்றாக இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படம் இன்று முறைப்படி பூஜையுடன் தொடங்கப்பட்டு, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் முதல் கிளாப் அடித்தார். ஷர்வானந்த் மற்றும் ராஷி கண்ணா முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ஷர்வானந்த்33 என்று பெயரிடப்பட்டுள்ளது, இது அவரது 33வது படம். இது பீப்பிள் மீடியா ஃபேக்டரி மூலம் வங்கி செய்யப்படுகிறது.  அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் ஷர்வானந்த் 30வது […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !