cinema Indian cinema Latest News News

ஹிருத்திக் ரோஷன் & சயிப் அலிகானின் மாஸ் ஆக்சன் காட்சிகள்; மிரட்டும் விக்ரம்

புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் ‘விக்ரம் வேதா’. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காகி வருகிறது. இந்தி ரீமேக்கில் வேதாவாக ஹ்ரித்திக் ரோஷனும், விக்ரமாக சயிஃப் அலிகானும் நடித்துள்ளனர். இப்படத்தில் ராதிகா ஆப்தே, ரோஹித் சரஃப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ‘ஒய் ஸ்டுடியோஸ்’ சார்பாக பூஷன் குமார் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆஹா தமிழுடன் இணைந்து டி கம்பெனி தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ஆஹா ஒரிஜினல் படைப்பிற்காக தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் ( புரொடக்சன் நம்பர் 4 )தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கிளாப் அடிக்க, இயக்குநர் பிரம்மா முதற்காட்சிக்கான ஒளிப்பதிவைத் தொடங்கி வைத்தார். ஆஹா டிஜிட்டல் தளத்தில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஒரிஜினல் திரைப்படங்கள், ஒரிஜினல் வலைதளத் தொடர், ஒரிஜினல் நிகழ்ச்சிகள், என பல அசலான ,தமிழர்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களை, உள்ளூர் திறமைசாலிகளுடன் இணைந்து வழங்கி […]Read More

cinema Indian cinema Latest News News

‘நானே வருவேன்’ ரகுவரனாக; ட்ரெண்டிங்கில் தனுஷ் பாடல்!!

வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

ரஜினிகாந்த் காலில் விழுந்த ஐஸ்வர்யா ராய்!! களைகட்டிய PS-I ஆடியோ லாஞ்ச் !!

மணிரத்னம் இயக்கிய  பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று பல தலைப்புச் செய்திகளை உருவாக்கியுள்ளது.  ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் உட்பட பல பெரிய விக்கள் இந்த நட்சத்திரம் நிறைந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர், மேலும் சக நடிகர்கள் நிகழ்வின் போது ஒரு மறக்கமுடியாத தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர். நடிகை, சூப்பர் ஸ்டாரின் பாதங்களைத் தொட்டு மரியாதை செலுத்தினார். அவள் இப்படி செய்வது இது முதல் முறை அல்ல. கடந்த காலத்திலும் தாய்வாவுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் இப்படித்தான் […]Read More

cinema Indian cinema Latest News News

‘சினிமா ஒரு சிறிய குடும்பம், பொறாமைக்கு இடமில்லை…’ பொன்னியின் செல்வன் விழாவில் கமல்

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் பிரமாண்டமான நிகழ்வில் இரண்டு சின்னத்திரை சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொண்டதால், சினிமா ரசிகர்களுக்கு ஒரு காட்சி விருந்தாக அமைந்தது. இரண்டு தமிழ் நட்சத்திரங்களையும் ஒரே பிரேமில் ஒன்றாகப் பார்ப்பது ஒரு திரைப்படத்தைத் தவிர வேறொன்றுமில்லை. நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ரஜினிகாந்த் உடனான தனது நீண்ட நட்பைப் பற்றி பேசுகையில், அவர்களிடையே பொறாமைக்கு நேரமோ இடமோ இல்லை என்று கூறினார்.  “சினிமா ஒரு சிறிய குடும்பம், மக்கள் பொறாமைப்படுவதற்கு இடமும் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் ‘பொன்னியின் செல்வன்’ ட்ரெய்லர் வீடியோ!

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற 30-ஆம் தேதி […]Read More

cinema Indian cinema Latest News News

இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே வெளியான பொன்னியின் செல்வன் பாடல்கள்!!

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இதனையொட்டி இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

சூர்யாவின் 25 வருட சினிமா பயணம் ; கார்த்தியின் உணர்ச்சிகரமான ட்வீட்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சூர்யா தனது 25வது ஆண்டு திரைப்பயணத்தை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #25yearsofsuryaism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “கனவு காணுங்கள், நம்புங்கள்” என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.   இந்நிலையில் கார்த்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா குறித்து பதிவிட்டுள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

‘பொன்னியின் செல்வன்’ ; பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்!

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் […]Read More

cinema Indian cinema Latest News News

துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘சீதா ராமம்’. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணால் தாக்கூர் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு ராணுவ வீரருக்கும் இளவரசிக்கும் இடையேயான காதலை அழகாக சொல்லியிருக்கும் இப்படத்திற்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.  இந்நிலையில் ‘சீதா ராமம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !