cinema Indian cinema Latest News News

ரஜினிகாந்தின் #ஜெயிலர் படப்பிடிப்பு தொடக்கம்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு !!

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்தப் படத்திற்கான கதை விவாத உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்தன. அந்த வேலைகளை முடித்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார் ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டார். ஆனால் ஒரு சில காரணங்களால் படம் இரண்டு வாரம் தள்ளி சென்றது. இந்த நிலையில் இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் […]Read More

cinema Indian cinema Latest News News

பூஜையுடன் தொடங்கிய அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் #புஷ்பா2!!

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. செஞ்சந்தனம் மரங்களை வெட்டும் கூலித் தொழிலாளியாக தொடங்கி, மிகப்பெரிய கடத்தல் தாதாவாக அல்லு அர்ஜுன் உருவாகுவது முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கும். விறுவிறுப்பான காட்சிகள், மிரட்டலான வில்லன்கள், அதிரடியான பாடல்கள் மனதை […]Read More

cinema Indian cinema Latest News News

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ பாதிப்பில் உருவானது தான் ‘கிரீஷ்’- ஹிருத்திக்

அமேசான் ப்ரைம் வீடியோவில் ‘ தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ எனும் தொடரின் பிரிமியர் காட்சி செப்டம்பர் இரண்டாம் தேதியன்று வெளியாகிறது. இந்நிலையில் இந்தத் தொடரை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பிரபலப்படுத்துவதற்காக, மும்பையில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வில், இந்த தொடரில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். மும்பை ஆகஸ்ட் 18.2022.. பெரும் […]Read More

cinema Indian cinema Latest News News

அரசியல் திரில்லரில் மிக பெரிய தலைவராக சிரஞ்சீவி !!ட்ரெண்டிங்கில் #காட்ஃபாதர் டீசர்!!

மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு நாளை 67 வயதாகும் முன், அவரது வரவிருக்கும் அரசியல் த்ரில்லர் காட்பாதரின் தயாரிப்பாளர்கள் படத்தின் மிகவும் பரபரப்பான டீசரை கைவிட்டனர். எதிர்பார்த்தது போலவே, சக்திவாய்ந்த டிரெய்லர் படத்தின் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. மெகாஸ்டார் குறுகிய காலத்தில் வெகுஜனத் தலைவராகி, காட்ஃபாதர் என்ற பட்டத்தைப் பெற்றாலும் , அவர் தனது சொந்த ஊரிலிருந்து இரண்டு தசாப்தங்களாக நாடு கடத்தப்படுகிறார். அவர் திரும்பும் அறிவிப்போடு கதை தொடங்குகிறது. இந்த செய்தியால் பலர் மகிழ்ச்சியடைந்தாலும், அவரை […]Read More

cinema Indian cinema Latest News News

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ !! இன்று வெளியாகும் சூப்பர் அப்டேட் !!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் அப்டேட் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளது.இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் தலைப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்நிலையில், ‘22.8.22 – 11:00 AM #Jailer’ என்ற கேப்ஷனுடன் சன் […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய அப்டேட் கொடுத்த கோப்ரா படக்குழு!!

டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை […]Read More

cinema Indian cinema Latest News News

‘அண்ணாச்சியுடன் அண்ணாத்த’ – வைரலாகும் போட்டோஸ் !!

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான லெஜெண்ட் சரவணன் ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜே.டி – ஜெரி இயக்கியிருந்த இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா கதாநாயகியாக நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் லெஜெண்ட் சரவணன் […]Read More

cinema Indian cinema Latest News News

“அன்புடன் அஜித்” – ரசிகர்களுக்கு அறிவுரை!!

வலிமை படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக குடும்பத்துடன் லண்டன் சென்ற திரும்பிய அவர், திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 47வது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

அரசியலில் களமிறங்கும் திரிஷா?

தெலுங்கில் ‘வர்ஷம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை திரிஷா கிருஷ்ணன். தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது திரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை திரிஷா தனது 39வது வயதில் அரசியல் வாழ்க்கையை தொடங்க […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !