cinema Indian cinema Latest News News

வெறித்தனமாக வெளிவந்த ஹிந்தி ‘விக்ரம் வேதா’ படத்தின் டீசர்..

புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு கத சொல்லட்டா சார் என விஜய் சேதுபதி பேசும் வசனம் மிக பிரபலம். தற்போது இந்தப் படத்தின் ஹிந்தி பதிப்பு உருவாகியுள்ளது. தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்கியுள்ளனர். இதில் விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் வேடத்தில் சயீப் அலிகானும் நடித்துள்ளனர்.  மேலும் ராதிகா […]Read More

cinema Indian cinema Latest News News

சிறுத்தை சிவா – சூர்யா கூட்டணி உறுதி; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சூர்யா தற்போது பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் […]Read More

cinema Indian cinema Latest News News

மதுரையில் சீயான் விக்ரமின் “#கோப்ரா” குழுவின் கொண்டாட்டம்!!

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் Seven Screen Studio சார்பில் S லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. சயின்ஸ்பிக்சன் கதையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்தனர். கோலகலமாக ரசிக்ரகளின் ஆராவராத்துடன் இச்சந்திப்பு இனிதே நடந்தேறியது. இவ்விழாவினில் நடிகை மீனாட்சி பேசியதாவது…இப்படத்தில் நான் […]Read More

cinema Indian cinema Latest News News

கோலாகலமாக துவங்கிய ’பெல்லி சூப்புலு’ இயக்குநரின் புதிய க்ரைம் த்ரில்லர்!!

இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜி சைன்மா கூட்டணியின் பான்-இந்திய திரைப்படமான ‘கீடா கோலா’ பிரமாண்ட பூஜையுடன் துவங்கியது. இளம் மற்றும் திறமையான இயக்குனர் தருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கிய ’பெல்லிசூப்புலு’ மற்றும் ’ஈ நாகராணி ஏமைந்தி’ ஆகிய இரண்டுபடங்களும் தடபுடல் வெற்றியைப் பெற்றன.இவ்விரு படங்களையும் விமர்சகர்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடிய நிலையில் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் குவிந்தது. அவ்வகையான யூத் ஃபுல் என்டர்டெய்னர் படங்களை எடுப்பதில் கில்லாடி என்று பெயர் எடுத்த இயக்குநர் தருண் பாஸ்கர் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு!!

கொரோனா எனும் கொடிய வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவிய அந்த வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. அதன் கோரப்பிடியில் இருந்து மீள ஊரடங்கு விதிக்கப்பட்ட போதிலும் பல லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கிவிட்டது. அந்த கொடிய நோய் பரவி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆக உள்ள போதிலும் அதன் பாதிப்பு இன்னும் முழுமையாக குறைந்தபாடில்லை. அது உருமாறிக்கொண்டே இருப்பதனால் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதும் மிகவும் […]Read More

cinema Indian cinema Latest News News

‘அவர் திரும்ப வந்துவிட்டார்’ – வெளியானது ‘இந்தியன்-2’ அப்டேட்!!

கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். ‘விக்ரம்’ பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்’ என தெரிவித்திருந்தார். இந்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டது. இதனை காஜல் அகர்வால் மறுத்து, படப்பிடிப்பு செப்டம்பர் […]Read More

cinema Indian cinema Latest News News

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘பிசாசு 2’ செகண்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு !!

இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா நாயகியாக  நடித்திருக்கும் அந்த திரைப்படமும் திகில் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.  இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதேபோல் சிங்கிள் ட்ராக் முறையில் வெளியிடப்பட்ட முதல் பாடலுக்கும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர்.  இந்த நிலையில்  நெஞ்சை கேளு என தொடங்கும் இரண்டாவது பாடலை ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் ராக்போர்ட் […]Read More

cinema Indian cinema Latest News News

பல்வேறு அவதாரங்களில் சியான் விக்ரம் நடிக்கும் #கோப்ரா டீஸர்!!

சியான் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கோப்ராவின் டீசர் வெளியாகியுள்ளது. படம் த்ரில் மற்றும் ஆக்‌ஷன் பாயிண்ட்டுகளில் அதிகமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது, இது பார்வையாளர்களை திரையில் கண்டிப்பாக கவர்ந்திழுக்கும். நடிகரும் பல்வேறு அவதாரங்களை அணிந்திருப்பதைக் காணலாம், மேலும் இது மிகவும் சுவாரஸ்யமானதாகத் தெரிகிறது. கோப்ரா ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருக்கும் கோப்ராவில் விக்ரம் 25 தோற்றங்களில் நடிக்கிறார் மற்றும் முதியவர், தொழில் அதிபர் […]Read More

cinema Indian cinema Latest News News

பாரதிராஜாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ; மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் பாரதிராஜா, சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக ‘மீண்டும் ஒரு மரியாதை’ கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து தொடர்ச்சியாக வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாரதிராஜா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் விநாயகன்!! வெளியான சூப்பர் அப்டேட்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் திரையரங்கில் தொடங்கியது. காவல் நிலையத்தில் நடக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. அதேசமயம் தயாரிப்பு நிறுவனம் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த முதல் பார்வையில் இடம் பிடித்த ரஜினிகாந்தின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்தை தவிர ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !