cinema Indian cinema Latest News News

‘நாகார்ஜுனா ஒரு துணிச்சலான போராளி…’ பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் வெளியிட்ட கோஸ்ட் படக்குழு

டோலிவுட் ஹார்ட்த்ரோப் நாகார்ஜுனா இன்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி 63 வயதை எட்டினார் மற்றும் சிறப்பு சந்தர்ப்பத்தைக் குறிக்கும் வகையில், அவரது அதிரடி நாடகமான தி கோஸ்ட் தயாரிப்பாளர்கள் படத்தின் சிறப்பு பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்டனர். படத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி, தமஹாகனே என்ற அழிவு ஆயுதத்தை கையில் பிடித்துக் கொண்டு, கடுமையாகப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நாடகத்தின் அதிர்வை சமீபத்திய போஸ்டர் கச்சிதமாகப் படம்பிடிக்கிறது. தசரா கொண்டாட்டத்தின் போது இந்த ஆண்டு […]Read More

cinema Indian cinema Latest News News

‘ARரஹ்மான்’ பெயர் சூட்டி கௌரவம் அளித்த கனடா – ரஹ்மான் உருக்கமான பதிவு!!

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர் ரஹ்மான் இதுவரை 145 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். 6 தேசிய விருது, 2 ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த இவர் இன்றைய தலைமுறையினருக்கும் ஃபேவரட் இசையமைப்பாளராக உள்ளார். இந்திய மொழிகளை தாண்டி பல மொழிகளில் பணியாற்றிவரும் ஏ.ஆர் ரஹ்மான் தற்போது தமிழில் ‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’, ‘வெந்து தணிந்தது காடு’, உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் ‘பொன்னியின் செல்வன்’ செப்டம்பர் 30-ஆம் தேதியும், […]Read More

cinema Indian cinema Latest News News

‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் பார்த்து ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டிய ஹிந்தி இயக்குநர்!!

நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப், பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதன்முறையாக இசையமைப்பாளர் தென்மாவுடன் பா.ரஞ்சித் கைகோர்த்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. காதலின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து பேசும் இந்தப் படத்தின் டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் மும்பையில் திரையிடப்பட்டது. […]Read More

cinema Indian cinema Latest News News

‘முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும்’ – ட்ரெண்டிங்கில் #பகாசூரன் டீசர்!!

பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்கி பிரபலமான மோகன்.ஜி. தற்போது ‘பகாசூரன்’ படத்தை இயக்கியுள்ளார். ‘ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்’ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் ‘பகாசூரன்’ டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. […]Read More

cinema Indian cinema Latest News News

‘மார்க் ஆண்டனி’ கவனம் ஈர்க்கும் விஷால் பட போஸ்டர்!

லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் விஷாலின் பிறந்த நாளான இன்று (29.08.2022) […]Read More

cinema Indian cinema Latest News News

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ படத்திற்கு மலைக்க வைத்த மலையாள ரசிகர்களின் ஆதரவு!!

கொச்சியிலும் தொடர்ந்த ‘கோப்ரா’வின் கொண்டாட்டம் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக மலையாள தேசத்தின் மாநகரமான கொச்சிக்கு சென்றனர். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் […]Read More

cinema Indian cinema Latest News News

மனைவியுடன் சிவகார்த்திகேயன்!.. வைரலாகும் போட்டோ !!

சிவகார்த்திகேயன் ஒரு கோலிவுட் இதய துடிப்பு மற்றும் ஆம், அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர், ஆனால் இவை அனைத்தையும் தவிர, நடிகர் ஒரு அர்ப்பணிப்புள்ள கணவர் மற்றும் அன்பான தந்தை. சிவகார்த்திகேயனின் சமூக ஊடக கைப்பிடியை ஒருவர் ஸ்க்ரோல் செய்யும் போது, ​​அவரது குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஏராளமான பதிவுகளை ஒருவர் காணலாம். தற்போது, ​​​​நடிகர் தனது திருமண ஆண்டு விழாவில் தனது மனைவியுடன் இருக்கும் அபிமான தருண படங்கள் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளன. அவர்களின் எளிமையும் அரவணைப்பும் தவிர்க்க முடியாதது. ஞாயிற்றுக்கிழமை, […]Read More

cinema Latest News News Tamil cinema

ஜெயம் ரவி & பிரியங்கா மோகன் நடிக்கும் படத்தின் சூப்பர் அப்டேட்!

நடிகர் ஜெயம் ரவி தமிழில் மாஸ் மற்றும் ரொமான்ஸ் ஆகிய இருவிதமான ஜானர் திரைப்படங்களிலும் நடிக்க கூடியவர். அவ்வப்போது நகைச்சுவை திரைப்படங்களிலும் நடிக்கும் ஹீரோவாக திகழும் ஜெயம் ரவி தமது 29வது மற்றும் 30வது படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக அடங்க மறு, கோமாளி, பூமி உள்ளிட்ட படங்களில் சமீபத்தில் நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழி வர்மன் என்கிற முக்கிய சோழ இளவரசன் […]Read More

cinema Indian cinema Latest News News

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் ? – வெளியான மாஸ் தகவல்?!!

ரஜினிகாந்த தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்தின் சண்டை காட்சிகளை ஸ்டண்ட் சிவா மற்றும் அவரது மகன்கள் கெவின் ஸ்டீவன் ஆகியோர் மேற்கொள்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. ரஜினியின் 169-வது […]Read More

cinema Indian cinema Latest News News

#பார்டர் ரிலீஸ் தேதியை அறிவித்த அருண் விஜய்!!

இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. அதன்பின்னர் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்ய […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !