cinema Indian cinema Latest News News

‘களம் கண்டு ஆடுவான்’ – அடுத்த அப்டேட்டை வெளியிட்ட மோகன்.ஜி!!

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்கி பிரபலமான மோகன்.ஜி. தற்போது ‘ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்’ தயாரிப்பில் உருவாகும் ‘பகாசூரன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வந்த நிலையில் தற்போது செகண்ட் […]Read More

cinema Indian cinema Latest News News

‘இறைவி’ விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா!!

சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்து வரும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ எனும் விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி திருமதி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் ‘இறைவி’ விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. […]Read More

cinema Indian cinema Latest News News

நெஞ்செல்லாம் மோதி, மோதி.. வைரலாகும் அருண் விஜய் படத்தின் புதிய பாடல்.

1995-ல் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். இவர் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பின் அவருடைய கதை தேர்வு வித்யாசமானதாக இருந்தது. தொடர்ந்து அவர் நடித்த ‘தடம்’, ‘குற்றம் 23’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘மாஃபியா’ ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன. தற்போது அருண் […]Read More

cinema Indian cinema

ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் !!

பொன்னியின் செல்வன், ஜன கன மன, அகிலன் ஆகிய படங்களில் நடித்துமுடித்துள்ள ஜெயம் ரவி தற்போது அகமது இயக்கத்தில் ஒரு படம், ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் ராஜேஷ் இயக்கும் படத்திற்கு ஜெ.ஆர் 30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்தநிலையில் ஜெயம் ரவியின் 31வது படம் குறித்த அறிவிப்பு வரும் 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஏ’ சான்றிதழ் பெற்ற பா. ரஞ்சித் திரைப்படம்!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு இரண்டாம் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல நடிகரின் படத்தில் பாடல் பாடிய கார்த்தி – வெளியான ப்ரமோ விடியோ!!

பிரபல நடிகரின் படத்தில் கார்த்தி பாடிய பாடலின் ப்ரமோ விடியோ வெளியாகியுள்ளது. டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கணம்’ என்ற திரைப்படம் தெலுங்கில் ‘ஒகே ஒக்க ஜீவிதம்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தப் படத்தில் நடிகை அமலா நடித்துள்ளார். ஷர்வானந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் ரித்து வர்மா நாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீகார்த்திக் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் பதிப்பில் சதிஷ், ரமேஷ் திலக், […]Read More

cinema Indian cinema Latest News News

நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள #தசரா வெளியீட்டு தேதி !!

நானி மற்றும் கீர்த்தி சுரேஷின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் நாடகமான தசரா படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். இந்த வெகுஜன பொழுதுபோக்கு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலாவின் இயக்கத்தில் உருவாகும் இதுவே நேச்சுரல் ஸ்டாரின் முதல் பான்-இந்தியா திரைப்படமாகும். ரிலீஸ் தேதி தற்போது பூட்டப்பட்டுள்ளது.  ராம நவமி தவிர, 4 நாட்கள் நீண்ட வார இறுதியிலும் படம் வசூலாகும். இது கல்வி நிறுவனங்களில் நடக்கும் கோடை விடுமுறையை மேலும் பயன்படுத்திக் […]Read More

cinema Indian cinema Latest News News

ரசிகர்களின் அன்பை அளவிட முடியாது – சீயான் விக்ரம் உருக்கம்!!

கனவு பலித்தது- ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரம் சார் படம் பார்த்து வளர்ந்தவள் நான் – மீனாட்சி கோவிந்தராஜன் ‘கோப்ரா’ மிகச்சிறந்த அனுபவம் – மிருணாளினி ரவி இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை […]Read More

cinema Indian cinema Latest News News

அருண் விஜய் அருண் விஜய் கொடுத்த புதிய அப்டேட்!!

1995-ல் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். இவர் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பின் அவருடைய கதை தேர்வு வித்யாசமானதாக இருந்தது. தொடர்ந்து அவர் நடித்த ‘தடம்’, ‘குற்றம் 23’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘மாஃபியா’ ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன. தற்போது அருண் […]Read More

cinema Indian cinema Latest News News

“பகை முடிக்க வருகிறான் பகாசூரன்”- மோகன் ஜி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்கி பிரபலமானவர் மோகன்.ஜி. இதனை தொடர்ந்து தற்போது ‘ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்’ தயாரிப்பில் உருவாகும் ‘பகாசூரன்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !