விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸாக மிரட்டிய சூர்யாவுக்கு பரிசளித்த கமல் – வைரலாகும் புகைப்படம்,!!
விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய நடிகர் சூர்யாவுக்கு, கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றைப் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் நடிப்பில் கடந்த 3-ம் தேதி வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. எதிர்பார்ப்புகளையும் மீறி இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. படம் வெளியான 5 நாட்களிலேயே 200 கோடி ரூபாய் வசூல் சாதனை […]Read More