விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘அகண்டா’ உலகம் முழுக்க வசூலை குவித்தது. கொரோனா சூழலிலும் ஆந்திரா, தெலங்கானாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் தெறிக்கவிட்டு மாஸ் காட்டியது. இதுவரை ரூ.200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது. போயபதி சீனு இப்படத்தினை இயக்கியிருந்தார். ஏற்கனவே, ’லெஜெண்ட்’, ‘சிம்ஹா’ உள்ளிட்டப் படங்களில் இணைந்த போயபதி சீனு-பாலகிருஷ்ணா கூட்டணி மூன்றாவது முறையும் ஹாட்ரிக் வெற்றி கொடுத்து […]Read More