பாலகிருஷ்ணாவின் #NBK108 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!!
நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் படம்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’, ‘செல்ஃபீ” போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனிடையே ‘ஈட்டி’ பட வெற்றியை அடுத்து ரவியரசு இயக்கத்தில் ‘ஐங்கரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ‘காமன்மேன்’ நிறுவனம் சார்பாக […]Read More