cinema Indian cinema Latest News News

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்!

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்.2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ள இவர், திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.Read More

cinema Indian cinema Latest News News

பிரபுதேவாவின் “மை டியர் பூதம்” டிரைலர்!

மாயாஜாலக் கதை களத்தில் உருவாகிவரும் மை டியர் பூதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியாகி வைரலான நிலையில் இப்பொழுது டிரைலர் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடன இயக்குனராக இருந்து பின்பு இயக்குனர் அவதாரம் எடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த பிரபுதேவா இப்பொழுது நடிகராக பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார். அந்த வகையில் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குநர் அருண் மதேஸ்வரனுடன் இணைவதை உறுதி செய்த தனுஷ்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று (23.12.2021) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே நடிகர் தனுஷ் அடுத்ததாக […]Read More

cinema Indian cinema Latest News News

வித்தியாசமான கதைக்களத்தில் சசிகுமார்… கவனம் ஈர்க்கும் ‘காமன் மேன்’ டைட்டில் டீசர்!

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சசிகுமார் நாடோடிகள், சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘எம்.ஜி.ஆர் மகன்’ மற்றும் ‘ராஜவம்சம்’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் சத்யசிவா இயக்கும் ‘காமன் மேன்’ படத்தில் சசிகுமார் நடிக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் வெளியான ‘கழுகு’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர் ‘கழுகு 2’, […]Read More

cinema Indian cinema Latest News News

‘வீரமே வாகை சூடும்’ படத்தின் டீசர் வெளியான புதிய அப்டேட் !

‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு […]Read More

cinema Indian cinema Latest News News

அக்‌ஷய் குமாருடன் னுஷ், சாரா அலி கான் நடித்த ‘அத்ரங்கி ரீ ‘

ஆனந்த் எல் ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா, சாரா அலி கான், தனுஷ் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோருடன் அட்ராங்கி ரேயில் ஒரு மாயாஜால உலகத்தை உருவாக்கி பொழுதுபோக்கின் உடையில் ஒரு முக்கியமான பிரச்சினையைத் தீர்க்கிறார்கள். சதித்திட்டத்தின் விவரங்களைப் பெறுவது ஸ்பாய்லர்களைக் குறிக்கும் அதே வேளையில், ஆனந்த் மற்றும் ஹிமான்ஷுவின் இரட்டையர்கள் தாங்கள் உருவாக்க முயற்சித்த தனித்துவமான உலகில் கவனத்தை ஈர்க்க முடிகிறது என்று ஒருவர் கூறலாம். முதல் பாதியில் நகைச்சுவை, காதல், உணர்வுகள் ஆகியவற்றின் கலவையுடன் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#அண்ணாத்த’ 50வது நாள்: டெக்னீஷியன்களுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து மகிழ்ந்த ரஜினி!

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் ‛அண்ணாத்த’. இமான் இசையமைத்து இருந்தார். இப்படம் அதிக விமர்சனங்களை சந்தித்தபோது உலகளவில் ரூ.200 கோடி வசூலை எட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாத்த படம் 50 நாட்களை கடந்துள்ளது. இதுதொடர்பாக ரஜினி வெளியிட்ட ஆடியோ சுருக்கம் : ‛‛கொரோனா உள்ளிட்ட பல தடைகளை கடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிறைய சிரமங்களுக்கு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !