பிரபுதேவாவின் “மை டியர் பூதம்” டிரைலர்!

 பிரபுதேவாவின் “மை டியர் பூதம்” டிரைலர்!

மாயாஜாலக் கதை களத்தில் உருவாகிவரும் மை டியர் பூதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியாகி வைரலான நிலையில் இப்பொழுது டிரைலர் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடன இயக்குனராக இருந்து பின்பு இயக்குனர் அவதாரம் எடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த பிரபுதேவா இப்பொழுது நடிகராக பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார். அந்த வகையில் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இப்போது இயக்குனர் என் ராகவன் கூட்டணியில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்கு மை டியர் பூதம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மஞ்சப்பை, கடம்பன் ஆகிய படங்களை இயக்கிய ஏன் ராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் மை டியர் பூதம் திரைப்படம் முழுக்க முழுக்க ஃபேண்டஸி கதைகளில் உருவாகி வருகிறது. பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு டி இமான் இசை அமைக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றியு

  • 2886 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !