cinema Indian cinema Latest News News

மோகன்லாலின் பிரம்மாண்ட படைப்பு ‘மரக்கர் அரபிக்கடலின் சிம்ஹம்’ ட்விட்டர் விமர்சனம் இதோ !!

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாள திரையுலகில் இருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட படம் இறுதியாக திரையரங்குகளில் வெற்றி பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிகவும் விலையுயர்ந்த இந்த மலையாளப் படத்தைக் காண திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெட்டிசன்களும் ட்விட்டரை எடுத்து தங்கள் விமர்சனங்களை மாஸ்டர் பீஸ், கல்ட் கிளாசிக், பாகுபலிக்கு குறையாதது என்று கூறி வருகின்றனர். ரசிகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் படத்தை முழுவதுமாக ரசித்ததாக தெரிகிறது, ஏனெனில் இது அனைத்து மூலைகளிலிருந்தும் பாராட்டுக்களையும் […]Read More

cinema Indian cinema Latest News News

விஷ்ணு விஷால் நடிக்கும் #FIR படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்…

நடிகர் விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, ‘ஜீவா’, ‘ராட்சசன்’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இவர் தற்போது இயக்குநர் மனு ஆனந்த் இயக்கும் ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.  இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை […]Read More

cinema Indian cinema Latest News News

‘#ஜெயில்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!!

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயில்’. இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், படத்தைத் திரைக்குக் கொண்டுவருவதில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. இப்படத்தை க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், படத்தின் பாடல்கள் குறித்த அறிவிப்பைப் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “‘ஜெயில்’ படத்தின் இசை ஆல்பம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும்” எனக் குறிப்பிட்டுள்ளது. […]Read More

cinema Indian cinema Latest News News

காதலருடன் டப்பிங் பேசும் #நயன்தாரா !வைரலாகும் இன்ஸ்டா போட்டோ !!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது. […]Read More

cinema Indian cinema Latest News News

இணையத்தில் ட்ரெண்டாகும் முகென் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான முகென், தற்போது கவின் இயக்கும் ‘வேலன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் முகெனுக்கு ஜோடியாக மீனாக்ஷி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, பிரபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். காமெடி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.  இதனிடையே நடிகர் முகென், அஞ்சனா அலிகான் எழுதி இயக்கும் ‘மதில் மேல் காதல்’ படத்தில் நடித்துவருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு நானி, […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !