cinema Gossip Latest News News

சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்த கூகுள்! சந்தோசத்தின் உச்சத்தில் ரசிகர்கள் !

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாளையொட்டி   சென்னை, அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்  பங்கேற்றனர்.  நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1 ஆம் நாள் பிறந்தார். “நடிப்பு தனது மூச்சு என்றும் நடிப்பு ஒன்றுதான் தனக்குத் தெரிந்த தொழில், நடிப்புதான் எனக்குத் தெய்வம்” […]Read More

cinema Indian cinema Latest News News

ஆயுதபூஜை ஸ்பெஷலாக வரும் ஜோதிகா, சசிகுமாரின் உடன்பிறப்பே! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா, தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவருகிறார். அந்த வகையில், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் தற்போது நடித்துள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இது, நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும். ‘உடன்பிறப்பே’ திரைப்படம் நேரடியாக […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் ஹீரோயினியாக களமிறங்கும் பிரபல பிக் பாஸ் நடிகை !

செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.  தற்போது இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஷெரின் நடிப்பில் தற்போது ‘ரஜினி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி இருக்கிறார். விஜய் சத்யா இதில் கதாநாயகனாக நடித்து […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !