cinema Indian cinema Latest News News

மீண்டும் தொடங்கிய ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு !

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.   மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், […]Read More

cinema Latest News News Tamil cinema

ராய் லட்சுமியின் பிரம்மிக்க வைக்கும் யோகா வீடியோ!

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.  பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் […]Read More

Latest News News

சென்னையில் மெட்ரோ ரெயில் மற்றும் அரசு பஸ் சேவை தொடங்கியது!

ஊரடங்கு 21-ந் தேதி (இன்று) காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், கடந்த 19-ந் தேதி மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ள அரசு பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. கரூர் உள்பட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், […]Read More

cinema Latest News News Tamil cinema

‘மாத்த வேணாம் மாற வேணாம் புரிஞ்சு கிட்டா போதும் லா..’ மாநாடு’ படத்தின்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் […]Read More

cinema Latest News News Tamil cinema

‘சொல்றதை விட செய்றது ஈஸி.. ‘ தளபதி65 படம் குறித்த மெகா அப்டேட்

நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 65-வது படம் குறித்த மெகா அப்டேட்டை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் விஜய். இந்தப் படத்தை ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வருகிறது படக்குழு. நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் படம் தளபதி 65. இந்த படத்தை சன் […]Read More

cinema Latest News News Tamil cinema

நெல்சனுக்கு பிறந்தநாள்.. டிரெண்டாகும் #Doctor போட்டோ !!

இயக்குனராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இவர், திரைக்கதை எழுத்தாளராக பல படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழ் சின்னத்திரை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் உருவான சில ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக பணியாற்றி பல பிரபலங்களின் அறிமுகத்தை பெற்று தமிழ் சினிமாவில் இயக்குனராக புகழ் பெற்றுள்ளார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். தற்போது, நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயனை […]Read More

Food Lifestyle

முக்கனி பலா பழத்தின் மருத்துவப் பயன்கள்!

இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி மற்றும் தயமின், பொட்டாசியம், கால்சியம்,  இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.   பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேகவைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் […]Read More

cinema Gossip Indian cinema Latest News News

பிகினியில் சூடான குஷி கபூர் …Hot Bikini Photo?

புகைப்படங்களில், குஷி ஒரு இளஞ்சிவப்பு பிகினியில் ஒரு பொத்தானாக அழகாக தெரிகிறது. ஸ்டேட்மென்ட் நகைகள் மற்றும் ரெட்ரோ சன்கிளாஸ்கள் சில நேர்த்தியான துண்டுகளுடன் அவர் அணுகினார். ஒவ்வொரு உடலும் ஒரு பிகினி உடல் என்பதற்கு குஷி கபூரின் புகைப்படங்கள் சான்றாகும். இன்ஸ்டாகிராமில் எப்போதும் அவரை உற்சாகப்படுத்தும் குஷி கபூரின் நண்பர்கள், அபிமான கருத்துக்களை முதலில் கைவிட்டனர். “அழகாக,” என்று நவ்யா நவேலி நந்தா எழுதினார், ஷானயா கபூர் கூறினார்: “பெண்ணே, நீ தீயில் இருக்கிறாய்.”Read More

cinema Latest News News Tamil cinema

லீனா மணிமேகலையின் `மாடத்தி’ டிரைலர்…சொல்லும் அரசியல் என்ன?

கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை இதுவரை மைய நீரோட்ட படங்கள் எதையும் எடுக்காமல் சுயாதீனமான படங்களையே எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் இயக்கத்தில் முன்பே உருவான மாடத்தி திரைப்படம் இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. இதையடுத்து அதன் டிரைலர் இயக்குனர் சேரன் மற்றும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு உள்ளிட்ட பல சினிமா பிரமுகர்களால் வெளியிடப்பட்டுள்ளது. புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு  நடக்கும் கொடுமைகளின் அடிப்படையில் இந்த படத்தை லீனா  மணிமேகலை உருவாக்கியுள்ளார். இவர்களது பிரச்னைகளை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !