உலகத்துல எந்த திசையில் தப்பு நடந்தாலும் அதை தட்டிக்கேட்க.. வைரலாகும் ஆர்யா பட டீசர்!!
நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ரசிகர்களுக்காக இதுவரை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது படக்குழு. இது சம்மந்தமாக முன்னதாக […]Read More
மன்மதன், சாஹோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மந்திரா பேடி. இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்பட இயக்குனர் ராஜ் கௌஷலை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் இன்று (ஜூன் 30) அதிகாலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ராஜ் கௌஷல் மரணமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மந்திரா பேடி-ராஜ் கௌஷல் இருவரும் தங்களது நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்கள். தன் மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் […]Read More
பிளாக்பஸ்டர் ‘நாந்தி’ மூலம் தனது ஒரே மாதிரியான வேடிக்கையான படத்தை உடைத்த அலரி நரேஷ் தனது புதிய முயற்சியை அறிவித்து வருகிறார். ஜூன் 30 ஆம் தேதி நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு, “சபாகு நமஸ்காரம்” என்ற அரசியல் பொழுதுபோக்குக்காக அறிமுக இயக்குனர் மல்லம்பதி சதீஷுடன் இணைந்து வருவதாக நடிகர் அறிவித்தார். இந்த ஆண்டு செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து கொள்கை படப்பிடிப்பு தொடங்கும். இது அல்லாரி நரேஷின் 58 வது படம் மற்றும் கிழக்கு கடற்கரை தயாரிப்புகளின் கீழ் […]Read More
நடிகர் சிம்பு- ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மகா படத்திற்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர் ஹன்சிகா. இவரது 50 வது படம் மஹா. இப்படத்தில் இவருடன் இணைந்து சிம்பு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ள நிலையில் வரும் ஜூலை 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் டீசர் […]Read More
வெற்றி வெங்கடேஷின் நரப்பா அதன் தணிக்கை முறைகளை நிறைவு செய்துள்ளது. படம் யுஏ சான்றிதழைப் பெற்றுள்ளது.திரைப்பட வெளியீடு குறித்த புதுப்பிப்பை விரைவில் பெறுவோம். இப்படத்தில் வெங்கடேஷின் நடிப்பு குறித்து மிகப்பெரிய சலசலப்பு நிலவுகிறது. ஏற்கனவே திரைப்படத்திலிருந்து அவரது தோற்றம் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி பார்வையாளர்களிடமிருந்து பெரும் கைதட்டல்களைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். விளம்பரங்கள் விரைவில் தொடங்கும். தனுஷ் நடிப்பில் பிளாக்பஸ்டர் படமாக வசூலை குவித்த படம், அசுரன். சமீபத்தில் இந்த படம், […]Read More
அமெரிக்க ரசிகருடன் சூப்பர் ஸ்டார் ரஜினி…தீயாய் பரவும் போட்டோஸ்!
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து ரஜினிகாந்த் வெளியே வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது மீண்டும் அமெரிக்காவில் உள்ள ரஜினியின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் ரஜினியுடன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள […]Read More
கோதுமைரவை- அரை கப் ,அரிசி மாவு, கேரட் துருவல் – தலா அரை கப்,வெங்காயம் – 4,இஞ்சி, பச்சை மிளகாய் – தேவையான அளவு,தேங்காய் துருவல் – தேவைக்குஎண்ணெய் – தேவைக்குஉப்பு – தேவையான அளவு. செய்முறை : இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியுடன், கோதுமைரவை, அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், தேங்காய் […]Read More