லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடிய மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் உள்ள மெழுகு சிலையின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் பெறும் வீரர்களை, பி.சி.சி.ஐ. விருது கமிட்டி தேர்வு செய்து அறிவித்து உள்ளது. இதில், சீனியர் […]