Tag Archives: inandout cinema news

மிஷன் மங்கல்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு! !

செவ்வாய் கோளுக்கு 2013ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மங்கல்யான் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியதை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பிரபல நடிகைகளான நித்யா மேனன், வித்யா பாலன், சோனாக்ஷி சின்கா, கிரித்தி குல்ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை ஜகன் சக்தி இயக்கி உள்ளார். ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மிஷன் மங்கல் திரைப்படம் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு…

வெப்பச்சலனம் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் நல்ல பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று […]

பிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்

தற்போது உள்ள இளைஞர்கள் குறும்படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அந்த குறும்படங்கள் அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. குறும்படங்கள் பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளையும் பெற்று வருகிறது. குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர்கள் தற்போது பெரிய படங்களை இயக்கி சாதனை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது குலசாமி என்னும் குறும்படம் பிரபலங்களை கவர்ந்து பாராட்டையும் பெற்று வருகிறது. கேபி மூவிமேக்கர்ஸ் சார்பாக பழனி பவானி தயாரிப்பில் உருவாகியிருக்கும் குலசாமி […]

தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது, ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய “சாஹோ” படக்குழு

இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் சாஹோ. 2017ல் துவங்கப்பட்ட இந்த படம் எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் வெள்ளித்திரையில் தோன்றும் திரைப்படம். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட இந்த படம் தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மிக பிரமாண்டமான அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளையும், இதற்கு முன் பார்த்திராத கதைக்களத்தை மிகப்பெரிய அளவில் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் தரத்தில் எந்தவிதமான […]
Page 2 of 146«12345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news