பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறவர். நாட்டு நடப்புகள் பற்றி துணிச்சலுடன் கருத்து கூறுகிறவர். டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவர் சில கருத்துக்களை கூறியிருந்தார். இந்த கருத்து இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக காஸ்டிங் இயக்குனர் முனாவர் அலி சய்யது என்பவர் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது […]