Tag Archives: ajith

வலிமை Update :படப்பிடிப்பு எங்க நடக்கப் போகிறது தெரியுமா?

வலிமை படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விஸ்வாசம் படத்தின் ஒரு பதிவு அங்கு தான் படமாக்கப்பட்டது. நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த படப்பிடிப்பும் அங்கு தான் நடந்தது. வலிமை படத்திற்காக ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்ள இருக்கிறார். அங்கு படப்பிடிப்பு முடிந்த பிறகு, படக்குழு வெளிநாடு பறக்க உள்ளது. வலிமை […]

24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்…

அஜித் நடித்து, வி.சி.குகநாதன் டைரக்டு செய்த படம், `மைனர் மாப்பிள்ளை.’ 1995-ம் ஆண்டில் தயாராகி வெளிவந்த இந்த படம், 24 வருடங்களுக்குப்பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர இருக்கிறது. இதில் அஜித்துடன் ரஞ்சித், வடிவேல், விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், அஜய்ரத்னம், கீர்த்தனா, சுபாஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்து இருந்தார்கள். மகனுக்கு பெண் தர மறுத்த ஸ்ரீவித்யாவிடம் சவால் விடும் வடிவேல், அதற்காக அஜித்தையும், ரஞ்சித்தையும் களம் இறக்குகிறார். அவர் நினைத்தது நிறைவேறியதா? என்பதே திரைக்கதை. படத்தில் 5 பாடல்கள், 5 […]

வலிமை Updates: இரட்டை வேடங்களில் அஜித்!?

அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் ‘வலிமை’ படம் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் இப்படத்திற்காக அஜித் வைத்துள்ள புதிய கெட்டப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் கருப்பு நிற முடியோடு இளமை தோற்றத்துக்கு மாறிய புகைப்படம் ஒன்று ஏற்கனவே வெளியானது. இது […]

அஜித், விஜய் பட நடிகை வீடுகளில் ரெய்டு!!?

அஜீத் நடித்த ரெட்டை ஜடை வயது, விஜய்யின் லவ்டுடே உள்பட பல படங்களில் நடித்தவர் மந்த்ரா. திருமணத்திற்கு பிறகு கேரக்டர்கள் ரோல்களில் நடித்து வந்த மந்த்ரா, உடல் எடை குறைப்பு சம்பந்தப் பட்ட பயிற்சி கொடுக்கும் கலர்ஸ் நிறுவனத்தின் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த கலர்ஸ் நிறுவனம் மந்த்ராவின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, ஆந்திராவில் செயல்பட்டு வரும் இந்த கலர்ஸ் நிறுவனத்தில் சமீபத்தில் வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது […]

வைரலாகும் ஹேஸ்டாக்!!டென்ஷனாகும் அஜித் படக் குழு…

நடிகர் அஜித், நடிகை வித்யா பாலன் ஆகியோர் நடிப்பில் உருவான படம் நேர் கொண்ட பார்வை. அந்தப் படம் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை, நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிக் கபூர் தயாரிக்க, இயக்குநர் ஹெச்.வினோத் படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகர் அஜித்தின் அடுத்தப் படத்தையும் தயாரிப்பாளர் போனிக் கபூரே தயாரிக்கப் போவதாகவும், இயக்குநர் ஹெச்.வினோத்தே இயக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, படத்துக்கான தொழில் நுட்பக் கலைஞர்கள் […]

அஜீத்துடன் ஐந்தாவது முறையாக இணையும் நடிகை!

ரஜினியின் தர்பார், விஜய்யின் பிகில் படங்களில் நாயகியாக நடித்துள்ள நயன்தாரா, அடுத்தபடியாக நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண் டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திலும் நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும், இதற்கு முன்பு அஜீத்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் என நான்கு படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அஜீத் 60வது படத்திலும் இணைந்தால் இப்படம் அவர்கள் இணையும் ஐந்தாவது படமாகி விடும்.

அஜித் நடிக்கும் 2 புதிய படங்கள்..

அஜித் சிறந்த நடிகர் அவருடன் மீண்டும் பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்று போனிகபூர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதில் அஜித்குமார் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல். மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய […]

மீண்டும் ‘ரீமேக்’ கதையில் அஜித்குமார்?

போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி இருந்தார். மீண்டும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குகிறது. இதில் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அஜித்துக்கு பிடித்தமான கார்பந்தயம் மற்றும் பைக் பந்தய காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. புதிய படத்துக்காக நரைமுடிகளை கருப்பாக்கி இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். உடல் எடையையும் குறைத்துள்ளார். இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த […]

டுவிட்டர் ஹேஷ்டேக்கில் ‘விஸ்வாசம்’ சாதனை

சமூக வலைத்தளங்களில் சினிமா சம்பந்தப்பட்ட பல விஷயங்களைப் பகிர்வதில் டுவிட்டர் தளம் முன்னணி வகிக்கிறது. பல சினிமா பிரபலங்கள் அதில் தான் முழு செயல்பாட்டுடன் இருக்கிறார்கள். அதிலும் அஜித் படம் வெளிவந்தால் பல சினிமா பிரபலங்களே அதைப் பற்றி பகிர்வது நடப்பது வழக்கம். டுவிட்டரில் இந்த 2019ம் ஆண்டின் முதல் பாதியில் ‘விஸ்வாசம்’ படம் அதிகமான ஹேஷ்டேக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ‘லோக்சபா எலெக்ஷன்ஸ் 2019’ம், மூன்றாவது இடத்தில் ‘கிரிக்கெட் வேர்ல்டு கப் 2019’ம் இடம் […]

மீண்டும் அஜித்துடன் மோதும் அருண் விஜய்?

இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல வசூலும் பார்த்துள்ளது. படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். தற்போது அஜித்குமார் உடல் எடையை குறைத்து புதிய படத்துக்கு தயாராகி உள்ளார். இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத்தே டைரக்டு செய்கிறார். இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக படத்தை தயாரிக்கும் போனிகபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அஜித்குமார் மோட்டார் பந்தய வீரர் கதாபாத்திரத்தில் […]
Page 1 of 612345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news