Tag Archives: ajith kumar

வைரல் ஆகும் அஜித்தின் புதிய ஸ்லிம் புகைப்படம்

விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட படத்தில் கொஞ்சம் எடையை கூட்டியிருந்த அஜித் தற்போது எடையை குறைத்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தல அஜித் தனது 59ஆவது படமான நேர்கொண்ட பார்வை படத்தில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். இப்படம் வரும் ஆக்ஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இதுவரை விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படத்திற்காக உடை எடையை கூட்டியிருந்த அஜித், தற்போது உடல் எடையை குறைத்துள்ளார் என்று […]

விஜய் அஜித் படங்களை தயாரித்த வெங்கட்ராம ரெட்டி காலமானார்

விஷால் நடித்த தாமிரபரணி, தனுஷ் நடித்த படிக்காதவன், வேங்கை, அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த பைரவா ஆகிய படங்கள் தயாரித்த பிரபல தயாரிப்பாளரும் விஜயா வாகினி புரொடக்சன்ஸ் நிர்வாகியுமான B.வெங்கட்ராம ரெட்டி காலமானார். தற்போது, விஜய்சேதுபதி இரட்டை வேடங்களில் நடிக்கும் சங்கத் தமிழன் என்ற படத்தை வெங்கட்ராம ரெட்டி தயாரித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் வெங்கட்ராமரெட்டி காலமானார். அவருக்கு பாரதிரெட்டி என்ற மனைவியும் ஒரு மகனும், இரு மகள்களும் […]

பிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்!

தல ரசிகர்கள் அஜித் பிறந்த நாளன்று டுவிட்டரில் டிரெண்ட் செய்ய ஒரே மாதிரியான டுவிட்டர் புகைப்படம் வைக்க #THALABDayFestivalCDP என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் உருவாக்கி அதை வைரல் செய்து வருகின்றார். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகின்றார். இவரின் பிறந்த நாள் வரும் மே 1ம் தேதி அஜித் ரசிகர்கள் மிக பிரமாண்டமாக கொண்டாடவுள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் […]

மீண்டும் இணையும் சிவா-அஜித் கூட்டணி ! சந்தோஷத்தில் ரசிகர்கள் !

கடந்த ஆண்டு சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் நேற்றுடன் 100-வது நாளை தொட்டுள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்கு பாடுபட்ட அஜித், நயன்தாரா, சிவா உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் நன்றி கூறியுள்ளது. இந்த வெற்றிக்கு ஆன்லைன் மூலம் புரமோஷன் செய்த அணைந்து அஜித் ரசிகர்கள் முக்கிய காரணம். அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மீண்டும் அஜித் […]

தல படத்துக்கு நேர்கொண்ட பார்வை தலைப்பு ஏன்?

தல அஜித் குமார் விஸ்வாசம் படத்திற்கு பிறகு இயக்குநர் வினோத்துடன் பிங்க் ரீமேக்கில் நடித்துவருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்திற்கு நேர்கொண்ட பார்வை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த தலைப்பு. பிங்க் படம் பார்த்தவர்கள் இந்த தலைப்பு சரியானதுதான் என்று கூறுகின்றனர். அந்த படத்தில் அஜித்தின் கேரக்டர் அதுதானாம். எதையும் நேர் கொண்ட பார்வையில் பார்த்து சரி எது தவறு எது என முடிவெடுக்கும் கதாபாத்திரம் என்பதால் இந்த தலைப்பு வைத்திருப்பதாக சினிமா […]

Thala Ajith in Hyderabad for Pink remake

Recent images on social media shows Thala Ajith in Hyderabad for the shoot of Thala 59 which is the Tamil remake of the hit Hindi film Pink. The actor is supposedly in Hyderabad for the next twenty days to shoot for his portions in the film. Other than the popular star, the film also features […]

கன்னடத்திற்கு செல்லும் விஸ்வாசம் – டைட்டில் இதுதான்

தல அஜித்தின் விஸ்வாசம் தமிழில் பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து படத்தை கன்னடா மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அதனால் படத்தின் டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கன்னடத்தில் படத்தை பிப்ரவர் மாதம் ரிலீஸ் செய்வதாகவும் படத்திற்கு டைட்டில் ஜெகமல்லா என வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் அஜித்தின் ஆரம்பம் மற்றும் விவேகம் கன்னடத்தில் ரிலீஸ் ஆனது குறிப்பிடதக்கது.

அஜித் ரசிகராக நடிக்கும் அதர்வா – குருதி ஆட்டம்

அதர்வா நடிக்கும் படம் குருதி ஆட்டம். இந்த படத்தை 8 தோட்டாக்கள் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். அதர்வா நடித்து கடைசியாக வெளிவந்த படம் இமைக்கா நொடிகள். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை தந்தது. குருதி ஆட்டம் படத்தில் வார்டு பாயாக அதர்வா நடிப்பதாக தகவல். அதோடு அவர் அஜித் ரசிகராகவும் இந்த படத்தில் நடிக்கிறாராம். அஜித் வார்டு பாயாக ஆழ்வார் படத்தில் நடித்தது குறிப்பிடதக்கது. இந்த படம் மதுரையை மையமாக வைத்து கிரைம் திரில்லராக […]

தமிழிசைக்கு தல அஜித் கொடுத்த பதிலடி

தல அஜித்குமாரின் விஸ்வாசம் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. அஜித் அவர்கள் இதுவரை எந்த கட்சிக்கும் சப்போர்ட் செய்ததில்லை. ஆனால் அஜித்தின் ரசிகர்கள் பலர் பிஜேபியில் இணைந்தார்கள் என்ற தகவல் வெளிவந்தது. அதனால் தமிழிசை அவர்கள் அஜித்தை புகழ்ந்தும் பேசி இருந்தார். அதற்கு பதில் அளித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அஜித். அதில் நான் எந்த கட்சியை சார்ந்தவன் இல்லை என்றும் சாதாரண ஓட்டு போடும் குடிமகன் என்றும் அதில் கூறி இருக்கிறார். என் ரசிகர்களையும் நான் […]

தல- 59 அஜித்துடன் இணையும் பாலிவுட் ஹீரோயின்

தல அஜித் குமார் நடித்து வெளிவந்த விஸ்வாசம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு நடிகர் அஜித் ஹிந்தியில் ஹிட்டான பிங்க் ரிமேக்கில் நடிக்கும் செய்தி வெளியானது. இந்த படத்தை வினோத் இயக்குகிறார். படத்தில் பல பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் பாலிவுட்டிலிருந்து ஒரு முக்கியமான பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வந்தது. நடிகை வித்யா பாலன். ஹிந்தி உலகில் முக்கியமான ஹீரோயின். அவர் நடித்த துமாரி சுல்ஹா படத்தின் ரீமேக்கில் ஜோதிகா அவர்கள் நடித்தார். dirty picture […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news