September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

Category: Politics

நடிகர் ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தாரா ? விவரம் உள்ளே

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலா ஆகும். கபாலி படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா படம் உலகம் முழுவதும் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேர்பை பெற்று வருகிறது. இன்னிலையில் சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது : நடிகர்களின் அரசியலை படத்தின் வெற்றி மூலம் […]

தூத்துக்குடி மக்களிடம் வேண்டுகோல் வைத்த விஜய். ரசிகரின் செல்போனை பிடுங்கிய விஜய்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இறந்த 13 பேரில் 10 பேரின் குடும்பங்களுக்கும் நேற்று இரவில் நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கியுள்ளார். இது பற்றி விஜய் ரசிகர் ஒருவர் பிரபல நாளிதழுக்கு கூறியதாவது : விஜய்யோட வருகை யாருக்கும் தெரியாது. தூத்துக்குடிக்கு வந்த விஜய் அங்கிருந்து முத்துக்குட்டி என்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் வீட்டுக்குச் சென்றோம். விஜய்யைப் பார்த்த முத்துக்குட்டி, சந்தோஷத்தில் அவரது செல்போனில் படம்பிடிக்க முயன்றார். அப்போது […]

காவிரிக்காக காலா படத்தை தடை செய்வது சரியல்ல – ரஜினி

காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கர்நாடக முதல்வரை சந்தித்த கமல் ஹாசன் காலா பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசுவது தேவையற்றது. அதுபற்றி பேசவும் இல்லை. என்னை கேட்டால் திரைப்படத்தைவிட மக்கள் பிரச்சனை தான் முக்கியம் என ரஜினிக்கு எதிராக கருத்து கூறினார். இதனால் காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் உள்ள பிரச்சனை நீடித்து வருகிறது. இதனால் ரஜினியும் அவரது ரசிகர்களும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். […]

தூத்துக்குடி சென்ற நடிகர் விஜய். இணையத்தில் வைரலாக புகைப்படம்

நடிகர் விஜய் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேற்று இரவு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கினார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆன்மிக அரசியலை விமர்சித்து ரஜினியை கலாய்த்த சத்யராஜ். விவரம் உள்ளே

நடிகர் ரஜினி சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவரது அரசியல் அறிவிப்பு வெளியான பிறகு, பலர் அவரை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாளையொட்டி வேப்பேரி பெரியார் திடலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடிகர்கள் சத்யராஜ், ராஜேஷ், மயில் சாமி மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கை […]

ப்ரீதிப்பாவின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜிவி பிரகாஷ் ரஜினி மற்றும் ரஞ்சித். விவரம் உள்ளே

நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவமனையில்தான் சேருவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவத்தில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் இதுபற்றி திரை பிரபலங்கள் பலர் கருத்து கூறியுள்ளனர். இது பற்றி நடிகர் […]

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி தற்கொலை.

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா ஆகும். இவர் 2016-2017 கல்வி ஆண்டில் மார்ச் 2017 இல் நடைபெற்ற மேல்நிலைக் கல்வி பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார்.  2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், தனது கனவான மருத்துவக் கல்வி படிப்பது சாத்தியமாகவில்லை என்ற கவலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. […]

நடிகர் கமல்ஹாசன் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கப் பார்க்கிறார் என கூறும் பிரபலம்

நடிகர் கமல் ஹாசன் ரஜினியை உதாசினப்படுத்தும் விதமாக காலா படம் முக்கியமில்லை காவிரி தான் முக்கியம் என கருத்து கூறினார். இதற்க்கு சில ரஜினி ரசிகர்கள் கமலை வசைபாடி எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னிலையில் இது பற்றி தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளரும் ஆவார். இவர் வார்த்தைத் தடுமாற்றமின்றி பேசுவார். மேடையில் பேசுவது போலவே தனது தனிப்பட்ட வாழ்வில் எளிமையோடு நடந்துகொள்பவர். இவர் தற்போது நடிகர் கமல் ஹாசனை […]

தூத்துக்குடி சென்ற ரஜினியை, கலாய்தது அனுப்பிய இளைஞன். காணொளி உள்ளே

நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று தூத்துக்குடி சென்றார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களை ரஜினிகாந்த் சந்திக்க முற்பட்ட பொது ஒரு இளைஞன் ரஜினிஇடம் யார் நீங்க என கேள்வி கேட்கிறார். அதற்க்கு ரஜினி, நான் ரஜினிகாந்த் என பதிலளிக்கிறார். அப்போழுதே சுத்தகரித்துக்கொண்ட நடிகர் ரஜினி, அந்த இளைஞனிடமிருந்து நழுவுகிறார். இதை ட்விட்டரில் யார்நீங்க என்ற ஆஷ் டேக் பயன்படுத்தி இந்த காணொளியை பரப்பி வருகின்றனர். அந்த காணொளி கீலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ […]

தூத்துக்குடி விமான நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை உற்சாக வரவேற்பு – #RajiniInThoothukudi புகைப்படங்கள்

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22ம் தேதி அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்ற பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்து மருத்த்வமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி சென்றார். முன்னதாக தூத்துக்குடி விமானம் மூலம் சென்ற நடிகர் ரஜினிகாந்த்க்கு உற்சாக […]
Page 4 of 5«12345 »
Inandoutcinema Scrolling cinema news