Tags : VijaySethuthi

cinema Latest News News Tamil cinema

கடைசி விவசாயி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘கடைசி விவசாயி’ படத்தை இயக்கியுள்ளார் மணிகண்டன். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இதனை இயக்குநர் மணிகண்டனே தயாரித்துள்ளார். ‘கடைசி விவசாயி’ படத்தின் நாயகனாக முதியவர் நல்லாண்டி நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதலில் இளையராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார். கருத்து வேறுபாட்டால் அவர் விலகவே, சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இந்த படம் முழுவதுமாக […]Read More

cinema Indian cinema Latest News News

வேட்டிய மடிச்சுக்கிட்டு மாஸ் காட்டிய விஜய்சேதுதி… #MasterChef புதிய ப்ரோமோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிகராகவும், வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும்,  கேமியோ ரோலியும்  நடித்து வருகிறார்.  அதேசமயம் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி சினிமாக்களிலும் இவர் நடித்து வருகிறார். சமையல் கலை மற்றும் விதவிதமான உணவு வகைகளை மையப்படுத்தி உலகம் முழுவதும் பல முன்னணி சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. அதேபோல் யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் உணவுக்காக வரவேற்பு எப்போதும் டாப் தான். இவர் ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியை […]Read More

cinema Latest News News Tamil cinema Uncategorized

எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் சேதுபதியா?

இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக பரப்பப்பட்ட செய்தியில் உண்மையில்லை என சொல்லப்படுகிறது. வாலி மற்றும் குஷி ஆகிய படங்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராக தன்னை சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டவர் எஸ் ஜே சூர்யா. அதன் பின்னர் நடிக்கும் ஆசையில் இயக்கத்துக்கு கொஞ்சகாலம் இடைவெளி எடுத்துக் கொண்டார். பின்னர் இசை படத்தை இயக்கி நடித்தார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பைப் பெறாததால் […]Read More

cinema Latest News News Tamil cinema Uncategorized

முருக பக்தராக நடிக்கும் விஜய் சேதுபதி…

காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் முழுவதுமாக தயாராகி விட்டாலும் சில ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா லாக்டவுனும் சேர்ந்துகொண்டதால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய […]Read More

cinema Latest News Tamil cinema

சூர்யா, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘நவரசா’ வெப் தொடரின் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பொன்ராம், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், […]Read More

cinema Latest News Tamil cinema

விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படத்தைக் கைப்பற்றிய ஓடிடி தளம்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆண்டவன் கட்டளை’ படத்தை அடுத்து மணிகண்டன், விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு கூட்டணி இரண்டவது முறையாக கடைசி விவசாயி படத்தில் இணைந்துள்ளனர். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் வித்தியாசாமான கெட்டப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை உருவாகியிருக்கிறது. விவசாயத்தைக் காக்கப் போராடும் 80 வயது மனிதனின் போராட்டம் தான் இந்தப் படம். […]Read More

cinema Latest News Tamil cinema

‘வேற லெவல்’ விஜய் சேதுபதி!.. “பிரம்மாண்ட சமையல் ஷோ”.. வெளியான அடுத்த புரோமோவ

உலகம் முழுவதும் சமையல் நிகழ்ச்சிகளுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். தமிழிலும் கூட சமையல் எனும் ஒரு கருவியை வைத்து பரபரப்பான நிகழ்ச்சிகள் சேனல்களிலும் யூடியூப்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது. சமையல் நிகழ்ச்சிகள் வழக்கமாக இல்லாமல் புதுமையான டாஸ்குகளுடன் கூடிய சுவாரஸ்யமான முறையில் இருந்தால் எளிதில் அனைவருக்கும் அந்த நிகழ்ச்சிகள் ரசிகர்களின் ஃபேவரைட்டான நிகழ்ச்சிகளாகவே மாறிவிடுகின்றன. இந்நிலையில் தான் சன்.டிவியில் பிரம்மாண்டமான மாஸ்டர் செஃப் தமிழ் எனும் சமையல் நிகழ்ச்சி வரவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகிவந்தன. இதனிடையே இந்த […]Read More

cinema Latest News Tamil cinema

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ OTT தளத்தில் நேரடி ரிலீஸ் !! ஏமாற்றத்தில்

COVID-19 இன் இரண்டாவது அலை உண்மையில் கவலையாகிவிட்டது, சினிமா ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் ‘மாஸ்டர்’, ‘சுல்தான்’, ‘கர்ணன்’ போன்ற படங்களை பெரிய திரைகளில் அனுபவித்து வந்தனர். இது பல திரைப்பட தயாரிப்பாளர்கள் படத்தை திரையரங்குகளில் வெளியிடும் முடிவை மறுபரிசீலனை செய்யச் செய்துள்ளது. இப்போது, ​​விஜய் சேதுபதியின் ‘ துக்ளக் தர்பார் ‘அதன் நாடக வெளியீட்டைத் தவிர்ப்பதற்கான சமீபத்தியது. ‘துக்ளக் தர்பார்’ தயாரிப்பாளர்கள் தியேட்டர்களில் படம் வெளியிடுவதற்கு பொருத்தமான தேதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அது நேரடியாக OTT வெளியிடப்படும் . […]Read More

cinema Latest News Tamil cinema

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘அசுரன்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் வெற்றி மாறன், தற்போது நடிகர் சூரியை நாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் டைட்டிலை இன்று (22.04.2021) அறிவித்துள்ள படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. ‘விடுதலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் கதாபாத்திரத்திலும், […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !