மனதைக் கவரும் பாடல் ‘பிரியாவிடை’! #Thankyou படத்தின் டீஸர் போஸ்டரை வெளியிட்டார் நாக சைதன்யா!!
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ராஜா ராணி படம் மூலம் இயக்குநரானவர் அட்லி. அந்த படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின். அடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று படங்களை இயக்கினார். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். ஷாருக்கான், அட்லி படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கவிருந்தது. […]Read More