Tags : Shankar

cinema Indian cinema Latest News News

ஆரம்பமே மிக பிரம்மாண்டமாய்…தொடங்கியது #SVC50 படத்தின் ஷூட்டிங் !

இயக்குநர் ஷங்கர், ராம் சரண் மற்றும் தில் ராஜு ஆகியோரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம் இன்று முஹூர்த்தத்துடன் தொடங்கியது.  ஹைதராபாத்தில் நடந்த முகூர்த்தத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்எஸ் ராஜமouலி மற்றும் பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் படத்தின் குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது, இதில் முக்கிய நடிகர்கள் மற்றும் குழுவினர் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சி 15 மற்றும் எஸ்விசி […]Read More

cinema Indian cinema Latest News News

ஷங்கர் ராம் சரண் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்நிலையில் கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை தற்போது தொடங்க உள்ளார். பலதரப்பட்ட […]Read More

cinema Indian cinema Latest News News

கதாநாயகியாக களமிறங்கும் இயக்குனர் சங்கரின் மகள்…. ஹீரோ யார் தெரியுமா?

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் இந்த படத்திற்கு விருமன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அதுக்கு சங்கர் யாரென்றால் இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள். இதுதான் அவருக்கு முதல் படம் இதுகுறித்து ஷங்கரின் மகளுக்கு சூர்யா வாழ்த்து தெரிவிக்க, உடனே ஷங்கரும் நன்றி தெரிவித்து தன் மகளுக்கு ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்துள்ளார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் […]Read More

cinema Indian cinema Latest News News

ஷங்கர் படத்தில் இணைந்த எஸ் எஸ் தமன்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் இப்போது கியாரா அத்வானி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் பெயர் அடிபட்டு வந்தது. […]Read More

cinema Events Gallery gallery Indian cinema Latest News News

#DirectorShankar’s daughter gets married to popular cricketer – wedding pics

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரான ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், தொழிலதிபரும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளருமான தாமோதரனின் மகன் ரோஹித்திற்கும் இன்று சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி திருமணம் நடைபெற்றது.  சென்னை  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் காலை 11.15 மணிக்கு இயக்குநர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித்திற்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. ணமகன், மணமகளின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் , நண்பர்கள் […]Read More

cinema Latest News Tamil cinema

இயக்குநர் ஷங்கரின் தாயார் காலமானார்!

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையே, கரோனா இரண்டாம் அலையால் விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !