Tags : new movie

cinema Indian cinema Latest News News

“காலத்தின் கதையில் காலமே வில்லன்”… கெளதம் மேனன், சாண்டி நடிப்பில் வெளியாகும் ‘3:33’!

தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவரான சாண்டி மாஸ்டர், தற்போது திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகவுள்ள சாண்டி மாஸ்டர் இயக்குநர் சந்துரு இயக்கும் 3:33 படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் இயக்குநர் கெளதம் மேனன், ரேஷ்மா, ரமா ஸ்ருதி, மைம் கோபி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கில் நடிக்கின்றனர். டி ஜீவிதா தயாரிக்கும் இப்படத்திற்கு […]Read More

cinema Indian cinema Latest News News

ஆக்‌ஷன் நிறைந்த கட்சிகளுடன் #RRR டிரெய்லர் அவுட் !

பாகுபலி இரண்டு பக்கங்களின் மாஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் விருந்தா இயக்குனர் ராஜமௌலி rrr படத்தை பிரமாண்ட செலவில் உருவாக்கி வருகிறார். ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள  ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி  உருவாக்கப்பட்டு உள்ளது.  இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

இறுதிக்கட்ட பணியில் #யானை; லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் யானை படத்தில் நடித்து வருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்கள் இருவரும் மாஃபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பிரகாஷ் ராஜ், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு  ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.ஜி.எஃப் படத்தில் கருடனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராம் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இயக்குநர் ஹரிக்கே உரித்தான கிராமத்துக் கதையை மையமாக கொண்டு […]Read More

cinema Indian cinema Latest News News

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ‘க்ளிம்பஸ்’ அப்டேட்டை வெளியிட்ட சிம்பு… குஷியில் ரசிகர்கள்

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்துவருகிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். முதல் மற்றும் இரண்டாம் […]Read More

cinema Indian cinema Latest News News

#RRR ட்ரெய்லர் வெளியீட்டுக்கு முன்னதாக ராம் சரண், ஜூனியர் NTR ரசிகர்களின் கிக்ஸ்டார்ட்

பாகுபலிக்குப் பிறகு, எஸ்.எஸ்.ராஜமௌலி, RRR என்ற தலைப்பில் மற்றொரு மெகா புராஜெக்டை வெளியிடத் தயாராகிவிட்டார். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடங்களில் நடித்த RRR பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியது. இன்று டிரெய்லர் வெளியீட்டுக்கு முன்னதாக, ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வெளியே கொண்டாட்டங்களைத் தொடங்கினர். ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ரசிகர்களிடையே உள்ள டிரெய்லர் மோகம் பைத்தியக்காரத்தனமாக உள்ளது மற்றும் ட்விட்டரில் வைரலான வீடியோக்கள் சான்று. RRR என்பது பிரிட்டிஷ் ராஜ் மற்றும் […]Read More

cinema Indian cinema Latest News News

‘வீரமே வகை சூடும்’ படத்தின் டப்பிங் பணியை முடித்த நடிகர் யோகிபாபு !

‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் […]Read More

cinema Indian cinema Latest News News

#BREAKING: விஜயகாந்தின் ‘மாநகர காவல்’ திரைப்பட இயக்குனர் மரணம்.!!

விஜயகாந்த் நடித்த மாநகர காவல், பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி போன்ற படங்களை இயக்கியவர் தியாகராஜன். மாநகராக காவல் படம் ஏவி.எம். நிறுவனம் தயாரித்த 150-வது படமாகும்.அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இவர் டி.எப்.டி. படித்து முடித்து முதல் படமாக மாநகர காவல் என்ற படத்தை எடுத்தார். இந்திராகாந்தி கொலையை மையமாக வைத்து வந்த இந்தப்படம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு பிரபு நடித்த பாக்சிங் சண்டையை மையமாக வைத்து வெற்றி மேல் வெற்றி என்ற படத்தை […]Read More

cinema Indian cinema Latest News News

#ராதேஷ்யாம்: பிரபாஸ், பூஜா ஹெக்டேயின் மனவேதனையை அழகிய காட்சிகளுடன் சோல்ஃபுல் பாடல் சோச்

டீசருக்குப் பிறகு, ராதே ஷ்யாமின் தயாரிப்பாளர்கள் இறுதியாக சோச் லியா என்ற முழுப் பாடலையும் வெளியிட்டுள்ளனர். பூஜா ஹெக்டே மற்றும் பிரபாஸின் கெமிஸ்ட்ரிக்கு சில மூச்சடைக்கக்கூடிய காட்சிகளுடன், பாடலின் வீடியோ ஒவ்வொரு பிட் வசீகரிக்கும். சோச் லியா, முன்னணி ஜோடி எவ்வாறு தங்கள் உறவில் ஒரு கடினமான கட்டத்தில் செல்கிறது என்பதைக் காட்டுகிறது. அவர்கள் தனித்தனியாகவும் தனியாகவும் நேரத்தை செலவிடுவதைக் காணும்போது, ​​இருவரும் ஒன்றாகக் கழித்த வேடிக்கை மற்றும் இனிமையான நேரத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள். மித்தூனின் இசை, […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபுதேவாவின் ‘#தேள்’படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு……!!!!

பிரபுதேவாவை திரைகளில் பார்த்து நீண்ட காலமாகிவிட்ட வருத்தம் அவரது ரசிகர்களுக்கு உள்ளது. கடைசியாக தமிழில் நடித்த தேவி-2 படம் 2019-ல் வெளியானது. பல வருடங்களாக திரைக்கு வராமல் முடங்கி இருந்த பொன்மாணிக்கவேல் படம் தியேட்டரில் ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டுவிட்டனர். இந்த நிலையில் பிரபுதேவா நடித்துள்ள தேள் படம் இந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ரசிகர்களும் தியேட்டரில் தேள் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !