விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லிப்ட் திரைப்படம், அண்மையில் ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘ஊர் குருவி’ எனும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இப்படத்தை நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் இயக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஊர் குருவி’ படத்தில் கவினுக்கு ஜோடியாக சீரியல் […]Read More