Tags : InandoutCinema

Uncategorized

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் – இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ !!

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார். அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி […]Read More

cinema Indian cinema Latest News News

முதல் முத்தம் அது எல்லை இல்லாத பரவசம் உணர்த்திடும்.. ட்ரெண்டாகும் ‘பொம்மை’ படத்தின்

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.. இந்நிலையில், இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

அஜித் குமாரின் ‘#AK63’ பட டைரக்டர் இவரா !? வெளியான சூப்பர் அப்டேட்!!

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து கடந்த 11 ஆம் தேதி வெளியான துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் வெற்றிப்படமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஜித் குமார் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்துக்காக தயாராகிவருகிறார்.லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ஏகே 62 படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அஜித்குமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் சந்தானம் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். கீரிடம், […]Read More

cinema Indian cinema Latest News News

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம்.. கவனம் ஈர்க்கும் போஸ்டர்..

லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய […]Read More

cinema Indian cinema Latest News News

பழம்பெரும் தெலுங்கு நடிகை ஜமுனா காலமானார்…

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பழம்பெரும் தெலுங்கு நடிகை ஜமுனா இன்று காலமானார். அவருக்கு வயது 86. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜமுனா. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார். அவருக்கு வயது 86. நடிகை ஜமுனாவின் மறைவு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளார். திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிறுவயதிலிருந்தே நாடகங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவு!!

பிரபல சண்டைப் பயிற்சியாளரான ஜூடோ ரத்னம் உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 93.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியவர் ஜூடோ ரத்னம். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள ஜூடோ ரத்னம் தமிழ்நாடு அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை அவர் காலமானார். அவரது மறைவிற்கு […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல மலையாள நடிகர் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா- ஜோதிகா.

தமிழ் திரையுலகின் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளான சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் தங்கள் பொது தோற்றங்களால் சமூக ஊடகங்களில் அடிக்கடி புயலை கிளப்புகிறார்கள். ஜோதிகாவின் ‘மொழி’ உடன் இணைந்து நடித்துள்ள இந்த நட்சத்திர ஜோடி இப்போது இணையத்தில் தங்களது சமீபத்திய படத்துடன் வெற்றி பெற்றுள்ளது.பிருத்விராஜ் சுகுமாரன்மற்றும் அவரது மனைவி சுப்ரியா மேனன். தற்போது பணி நிமித்தமாக மும்பையில் இருக்கும் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இரவு உணவின் போது பிருத்விராஜ் மற்றும் அவரது மனைவியை சந்தித்ததாக கூறப்படுகிறது. […]Read More

cinema Indian cinema Latest News News

நம் பிள்ளைகளுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுப்போம் – கார்த்தி!

சென்னையில் நடிகர் கார்த்தி ஒருங்கிணைத்த உழவன் விருது வழங்கும் விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டார்கள். பல்வேறு நபர்களைப் பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசியதாவது, “நான் உழவன் அறக்கட்டளை ஆரம்பித்த புதிதில், விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விவசாயம் சார்ந்த விழா மேடையில் இருந்த போது, விவசாயம் சார்ந்து 30 முதல் 40 ஆண்டுகள் பணி செய்தவர்களை அழைத்து இருந்தார்கள் நான் அங்கு சிறப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

முதல் நாளிலேயே வசூலில் சதமடித்த ஷாருக் கானின் #பதான்!

ஷாருக் கான் நடித்த பதான் படம் முதல் நாளன்று உலகெங்கும் ரூ. 100 கோடி வசூலை அள்ளியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் – பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை – விஷால் & ஷேகர். 2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் – பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் சீரியலுக்கு வரும் விஜய் சேதுபதி?.. இணையத்தில் வைரலான வீடியோ!

விஜய் சேதுபதி தற்போது தமிழ் மொழி தாண்டியும் இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழிலும் அவர் வில்லனாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் மட்டும் தோல்வி அடைந்து வருகின்றன.இப்படி படங்களில் நடிக்கவே முடியாமல் பிஸியாக இருக்கும் அவர் இப்போது தொலைக்காட்சி சீரியலிலும் கால்பதித்துள்ளார். ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலின் வர இருக்கும் எபிசோட்டில் ஒரு முக்கியமான பரபரப்பான கட்டத்தில் நாயகனுக்கு தொலைபேசி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !