Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

அரசரின் பெயர் உயர்ந்து நிற்கிறது.. பார்வையாளர்களை ஈர்க்கும் கங்குவா கிளிம்ப்ஸ்!!

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கங்குவா’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை […]Read More

cinema Indian cinema Latest News News

என் உயிர்கள்.. பாசக்கார அம்மா நயனின் புகைப்படம் பகிர்ந்த விக்னேஷ் சிவன்!!

தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. தன் நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர். விக்கேனஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை […]Read More

cinema Indian cinema Latest News News

போர்வீரன்.. தலைவன்.. ராஜா! இணையத்தை ஆக்கிரமிக்கும் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கங்குவா’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை […]Read More

cinema Indian cinema Latest News News

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ அப்டேட்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ பட அப்டேட் லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நட்சத்திர இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், […]Read More

cinema Indian cinema Latest News News

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” டீசரை வெளியிட்டுள்ளது

சென்னை : இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘மத்தகம்’ சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. வெளியான வேகத்தில் இணையம் முழுக்க இந்த டீசர் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. டீசரின் காட்சிகளில் அதர்வா ஒரு தீவிரமான போலீஸ்காரராகவும், […]Read More

cinema Indian cinema Latest News News

என் படம் போல் இல்லை என்று சொன்னவர்களுக்காக டிடி ரிட்டன்ஸ் உருவாகியுள்ளது- டுவிஸ்ட்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி […]Read More

cinema Indian cinema Latest News News

‘பீட்சா 3’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் நடித்துள்ள பீட்சா 3 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பீட்சா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. இந்நிலையில் நடிகர் அஸ்வின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பீட்சா 3. இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாரயணன் உள்ளிட்ட […]Read More

cinema Indian cinema Latest News News

ஏமாறுவதுதான் தவறு; ஏமாற்றுவது அல்ல: வெளியானது வித்தைக்காரன் டீசர்!

சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் படம் மூலம் மிகவும் பிரபலமானவராக மக்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நகைச்சுவை நடிகர் சதீஷ். தனுஷுடன் நையாண்டி, விஜய்யுடன் கத்தி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே என வரிசையாக அவர் நடித்த நகைச்சுவை படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள சதீஷ் நடிப்பில் தற்போது வித்தைக்காரன் படம் உருவாகியுள்ளது. கே.விஜய் பாண்டி தயாரித்துள்ள இந்தப் படத்தினை வெங்கி எழுதி இயக்கியுள்ளார். இவர் மாஸ்டர், விக்ரம் படங்களில் […]Read More

cinema Indian cinema Latest News News

மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்.. மாரிசெல்வராஜிடம் விருப்பம் தெரிவித்த உதயநிதி!!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் ‘மாமன்னன்’.ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது. ‘மாமன்னன்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் ‘வாழை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், […]Read More

cinema Indian cinema Latest News News

‘நடக்குற நட புயலாச்சே..’ #ஜெயிலர் இசை வெளியீட்டு விழா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !