Tags : InandoutCinema

cinema Indian cinema

பிறந்தநாளில் #லியோ கொண்டாட்டத்திற்கு ரெடியான விஜய்.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம்ம அப்டேட்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு […]Read More

cinema Indian cinema Latest News News

லால் சலாம் படப்பிடிப்பு: கையசைத்த ரஜினி.. ரசிகர்கள் ஆரவாரம் !!

புதுச்சேரியில் நடைபெற்று வரும் லால் சலாம் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டார் நடிகர் ரஜினிகாந்த். குவிந்திருந்த ரசிகர்களைப் பார்த்து கை அசைத்த ரஜினிக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் லால்சலாம் என்ற படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இதன் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்தநிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் […]Read More

cinema Indian cinema Latest News News

‘ஆதிபுருஷ்’ படத்தின் கிராபிக்ஸ்.. FDFS ட்விட்டர் Review! படம் எப்படி இருக்கு !?

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்று (ஜுன் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ‘ஆதிபுருஷ்’ படத்தின் கிராபிக்ஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

இன்று மாலை வெளியாகும் மாமன்னன் டிரைலர்!

மாமன்னன் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு பாடிய […]Read More

cinema Indian cinema Latest News News

சலார் படக்குழுவினருக்கு தலா ரூ.10,000 அன்பளிப்பாக தரும் பிரபாஸ் !

சலார் படக்குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் தலா ரூ.10,000 அன்பளிப்பாக வழங்கவுள்ளார் நடிகர் பிரபாஸ். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரமாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது. அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர்  பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி […]Read More

cinema Indian cinema Latest News News

உரிமையை மீட்டெடுக்க வரும் சுந்தர் சி.. வெளியான தலைநகரம்- 2 புதிய அப்டேட்!!

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சுந்தர் சி. இவர் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அஜித்தின் ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 கேண்டில்ஸ்’, சுந்தர்.சி நடித்த ‘இருட்டு’ ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘தலைநகரம்-2’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் […]Read More

cinema Indian cinema Latest News News

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பாடல் எழுதியுள்ள வைரமுத்து!!

1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். இந்நிலையில் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பாடல் […]Read More

cinema Indian cinema Latest News News

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் இப்படம் தெலுங்கிலும் வெளியானது. அங்கு வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கி இசையமைத்து அதில் நடித்தும் இருந்தார். மேலும் […]Read More

cinema Indian cinema Latest News News

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் டிரைலர் தேதி அறிவிப்பு!!

மாமன்னன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு பாடிய ‘ராசாக்கண்ணு’ பாடல் வெளியாகி […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !