Tags : InandoutCinema

cinema Indian cinema News Tamilnadu

சாதனை படைத்த பிரபாஸ் நடித்த #சலார் டீசர்!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரமாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது. அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

நான்காவது முறையாக தனுஷுடன் இணையும் ஏ.ஆர்.ரகுமான்!!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது. தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் […]Read More

cinema Indian cinema Latest News News

நுட்பமான கதாபாத்திரங்கள்… மறக்க முடியாத சாலை பயணம்… பிரைம் வீடியோவில் அசல் தமிழ்

மூன்று பெண்கள் தங்கள் வாழ்க்கையிலிருந்து ஓய்வு எடுக்க சாலைப் பயணத்திற்குச் செல்கிறார்கள்; இந்த குறிப்பிட்ட கதைக்களம் ஒன்றும் புதிதல்ல. ஸ்வீட் காரம் காபி அதன் தருணங்களைக் கொண்டிருந்தாலும் , வகையுடன் தொடர்புடைய கிளிச்களுடன் ஒட்டிக்கொள்வதைத் தேர்வுசெய்கிறது. நிச்சயமாக, அது கிளிச்கள் நிறைந்ததாக இருப்பதால் ஒன்று மோசமாகிவிடாது. சமீப காலத்தில் தனுஷ்-நித்யா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் இதற்கு உதாரணம். ஆனால் இங்குதான் ஸ்வீட் காரம் காபி தடுமாறுகிறது. இந்தத் தொடர் பெண்களின் தேவைகள் மற்றும் ஆசைகளைப் பற்றியது, அது ஆண் சரிபார்ப்பு பற்றியது. இது தி கிரேட் இந்தியன் […]Read More

cinema Indian cinema Latest News News

நந்தமுரி கல்யாண் ராம் நடிக்கும் ‘டெவில்’ பட அப்டேட்!!

நந்தமுரி கல்யாண் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நடிப்பில் தயாராகி வரும் ‘டெவில்’ படத்திலிருந்து பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. நந்தமுரி கல்யாண் ராமின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர் நடித்து வரும் ‘டெவில்’ படத்தில், அவர் கதாபாத்திரத்தை விவரிக்கும் காணொளியை படக் குழுவினர் வெளியிடப்பட்டிருக்கிறார்கள். நந்தமுரி கல்யாண்ராம் தனது திரையுலக பயணத்தின் தொடக்கத்திலிருந்தே தனித்துவமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர், ‘டெவில்’ படத்தின் மூலம் மற்றொரு சுவாரஸ்யமான திரைக்கதையைக் கொண்டு வருகிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் […]Read More

cinema Indian cinema Latest News News

மாபெரும் வெற்றி.. தொடர்ந்து பரிசுகளை வழங்கும் மாமன்னன் படக்குழு!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், திருமாவளவன் உள்ளிட்ட […]Read More

cinema Indian cinema Latest News News

தெலுங்கில் #மாமன்னன்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!!

மாமன்னன் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தெலுங்கு மொழி வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக, தமிழகத்தில் பொன்னியின் செல்வன் – 1 படத்திற்கு முதல்நாளில் விற்பனையான டிக்கெட்களை விட அதிக டிக்கெட்கள் மாமன்னனுக்கு விற்பனையானதாக தகவல் […]Read More

cinema Indian cinema Latest News News

நீங்கள் நடிக்கவில்லை வாழ்ந்துள்ளீர்கள்.. வடிவேலுக்கு மாமன்னன் படக்குழு பாராட்டு!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், […]Read More

cinema Indian cinema Latest News News

ஜெயம் ரவியின் 32வது படம்.. டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 32 வது திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஜெனி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 ஆவது படமான இந்த படத்தை அர்ஜுனன் என்பவர் இயக்க இருக்கிறார்.  ஏஆர் ரகுமான் இசையில் மகேஷ் த்துச்செல்வன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ளது. தமிழ் […]Read More

cinema Indian cinema Latest News News

படப்பிடிப்பை நிறைவு செய்த #தங்கலான் படக்குழு!!

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

சமத்துவம் போற்றும் மாமன்னனை பாராட்டிய ரஜினி நன்றி கூறிய உதயநிதி! வைரலாகும் ட்வீட்!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினி இப்படத்தை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !