Tags : InandoutCinema

cinema Indian cinema Latest News News

ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு இணைய தொடராக வரவேற்பை பெற்று வரும் பிரைம்

பிரைம் வீடியோவின் அசல் தமிழ் இணைய தொடரான ‘ஸ்வீட் காரம் காபி’ என்பது ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பிரத்யேக பெண்களை பற்றிய நம்ப முடியாத கதை. ஆனால் மறக்க முடியாத.. அசாதாரண பயணத்தை தொடங்கும் வெவ்வேறு தலைமுறையினர்..பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்துகின்றனர். தன்னிச்சையாக மேற்கொள்ளும் பயணத்தை சுற்றி சுழலும் இந்த இணைய தொடர், சுய அன்பு பற்றி விவரிப்பதால் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் காணலாம் அல்லது தனித்தும் காணலாம். சலிப்பான நடைமுறைகளிலிருந்து தப்பித்து, அவர்களை […]Read More

cinema Indian cinema Latest News News

மாவீரன் படம் எப்படி இருக்கு? டிவிட்டர் ரிவ்யூ இதோ!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.மண்டேலா படத்துக்கு பிறகு இந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குநர் மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பரத் சங்கர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மேலே இருந்து ஒரு குரல் கேட்கும். அந்த குரலை விஜய் சேதுபதி கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. […]Read More

cinema Indian cinema Latest News News

AskSRK அமர்வின் இறுதியில் ஜவானின் முதல் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் ஷாருக்கான்..!

ஜவானின் படத்தைப் பற்றிய உற்சாகமும், உத்வேகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜவான் மீதான அனைத்து அன்பையும் அவர் ரசிகர்களுடன் இணைக்க ஷாருக்கான் இன்று தனது பிரபலமான #AskSRK அமர்வுகளில் ஒன்றை நடத்தினார். AskSRK அமர்வை நிறைவு செய்யும் தருணத்தில் ரசிகர்களுடன் சில வேடிக்கையான அரட்டைப் பேச்சுகளுக்குப் பிறகு, படத்தின் போஸ்டரை வெளியிட்டு, ஷாருக்கான் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஷாருக்கான் தனது #AskSRK அமர்வுகளில் இதற்கு முன் இதை செய்ததில்லை என்பதால், அவரது […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குநர் அட்லீ, விஜய் சேதுபதி மற்றும் படக் குழு உறுப்பினர்களுக்கு ஷாருக்கான் ட்விட்டர்

ஷாருக்கான் ஜவான் குழுவிற்கு தனது நன்றியை தெரிவித்ததுடன், படத்தின் இயக்குநரான அட்லீயை, ”யூ ஆர் ட மேன்!!!’ என தெரிவித்திருக்கிறார். ஷாருக்கான் சமீபத்தில் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜவான் படத்தின் உற்சாகமான பிரிவ்யூவை வெளியிட்டார். இது தேசம் முழுவதும் தீயாக பரவியது. உயர்தரமான ஆக்சன் அதிரடி காட்சிகள்.. ஷாருக்கானின் வெல்ல முடியாத வசீகரம்… மற்றும் ஏராளமான உணர்வுகளால் நன்கு பதிக்கப்பட்ட பிரிவியூவானது, ஜவானின் அசாதாரணமான உலகத்தை பார்த்து, ரசிகர்கள் தங்கள் அன்பையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். இதனால் […]Read More

cinema Indian cinema Latest News News

விரைவில் வெளியாகும் #கங்குவா கிளிம்ஸ் விடியோ!!

‘அண்ணாத்த’ படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூxர்யா நடிக்கிறார். ‘கங்குவா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக நடிகர் சூர்யா உடல் எடையைக் கூட்டுவதற்காக உடல் […]Read More

cinema Indian cinema Lifestyle Lifestyle Video

முத்துவேல் பாண்டியன் ஆட்டம் ஆரம்பம்.. வைரலாகும் #ஜெயிலர் போஸ்டர்!!

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘ஜெயிலர்’ […]Read More

cinema Indian cinema Latest News News

21இரண்டாவது பாடல் அறிவிப்பை வெளியிட்ட #ஜெயிலர் படக்குழு!!

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் u ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

பயந்தவனுக்கு தினம் சாவு.. துணிஞ்சவனுக்கு ஒரு நாள் சாவு.. கவனம் ஈர்க்கும் சந்தானம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் பாடல்கள் […]Read More

cinema Indian cinema Latest News News

‘hi நான்னா’.. வைரலாகும் நானி பட கிளிம்ப்ஸ் வீடியோ!!

தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதையடுத்து நானியின் 30-வது படத்தை இயக்குனர் சவுரவ் இயக்குகிறார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

மர்ம உலகில் நுழையும் சந்தானம்.. டிடி ரிட்டன்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் பாடல்கள் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !