விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Tags : InandoutCinema health Tips
குளிர் காலம் போய் கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. நமது சருமத்தை ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற வகையில் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. தடிமனான ஆடைகளை எல்லாம் தள்ளி விட்டு கோடை காலத்தில் பருத்தி ஆடைகளை அணிய ஆரம்பித்து விடுவோம். அதே மாதிரி உங்க சரும பராமரிப்பு அழகு பொருட்களையும் நீங்கள் மாற்ற வேண்டியிருக்கிறது. கோடைக்காலத்தில் சரும பராமரிப்புக்கு செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் பார்க்கலாமா? தக்காளியை மசித்து அதனுடன் தயிர் மற்றும் தேன் கலந்து […]Read More