Tags : inandout

cinema Indian cinema Latest News News

திரையுலகை மீண்டும் ஆளப்போகும் த்ரிஷா! வெளியான சூப்பர் அப்டேட் !!

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி வரும் த்ரிஷா மீண்டும் திரையுலகை ஆளத் தொடங்கிவிட்டார். கடந்த 21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வரும் த்ரிஷாவுக்கு 40 வயதாகிறது. மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார். அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு சரியான திரைப்படம் […]Read More

cinema Indian cinema Latest News News

தமிழக தலைமை அஞ்சல் துறை அதிகாரி வெளியிட்ட ‘ஹர்காரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் “ஹர்காரா” ஃபர்ஸ்ட் லுக் !! இந்தியாவின் முதல் தபால் மனிதன், ஆர்வத்தைத் தூண்டும் ஹர்காரா ஃபர்ஸ்ட் லுக் !! KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ அவரே நடித்து இயக்கியிருக்கும் ஹர்காரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தமிழ்நாடு தபால் துறை தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார். […]Read More

cinema Indian cinema Latest News News

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது இந்த ரெயில் விபத்து- கமல்ஹாசன்!!

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது […]Read More

cinema Indian cinema Latest News News

SJசூர்யா படத்தின் அப்டேட் கொடுக்கும் வெங்கட் பிரபு!!வைரலாகும் போஸ்டர்!!

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. மேலும், சமீபத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு #SSMB28 படத்தின் அப்டேட் கொடுத்த

மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு , அவரது வரவிருக்கும் SSMB28 படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டது. படத்திற்கு குண்டூர் காரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முதல் பார்வை வீடியோ நடிகரை ஒரு தூய மாஸ் அவதாரம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளைக் காட்டுகிறது. அவரது மாஸ் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் விண்டேஜ் தோற்றத்தை ரசிகர்கள் விரும்புகிறார்கள். சமூக ஊடகங்களில் முதல் பார்வையைப் பகிர்ந்து கொண்ட மகேஷ் பாபு ட்விட்டரில், “அதிக எரியக்கூடியது! #GunturKaaram” என்று எழுதினார். தெலுங்கு நட்சத்திரம் தனது குழந்தைப் […]Read More

cinema Indian cinema Latest News News

பஞ்சாபி மொழியில் கள்ளிக்காட்டு இதிகாசம்.. வைரமுத்து நெகிழ்ச்சி!!

1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். கவிஞர் வைரமுத்துவின் படைப்பில் 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம் ‘கள்ளிக்காட்டு […]Read More

cinema Indian cinema Latest News News

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியான ரேகா!!

அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ‘யாத்திசை’ புகழ் ரஞ்சித் மேற்கொள்கிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய படத்தில் இசையமைப்பாளராகிறார் மிஷ்கின்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

விரைவில் வெளியாகவுள்ள புதிய படத்தில் இசையமைப்பாளராக இயக்குநர் மிஷ்கின் அறிமுகமாகவுள்ளார். சமீப காலமாக இசை பயின்று வந்த அவர், தற்போது முழுநீள படத்துக்கு இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி கதைகளை படங்களாக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின். இவரின் படங்களில் இசைக்கு முக்கியத்துவம் அளித்து காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கம். இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டார். அவ்வபோது மேடைகளில் இளையராஜா பாடல்களைப் பாடுவதுடன், பாடகர்களுக்கான சில […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா மற்றும் கார்த்தி உள்ளிட்டவர்களுடன் அனுஷ்கா ஷெட்டி ஜோடியாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டில் வெளியான ‘அருந்ததி’ எனும் படம் இவரை திரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி சென்றது. இந்த நிலையில், பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்த பாகுபலி படம் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் இரண்டாவது […]Read More

cinema Indian cinema Latest News News

“மத்திய அரசு பதிலளிக்காதது வெட்கக்கேடு” – பா. ரஞ்சித் கண்டனம்!!

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !