Tags : inandout

cinema Indian cinema Latest News News

தளபதி 67-ல் நடிகராக இணைந்த சாண்டி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்களை படக்குழு அறிவித்து வருகிறது.Read More

cinema Indian cinema Latest News News

விஜய்யின் ‘தளபதி67’ படத்தில் இணைந்த கேஜிஎஃப் பிரபலம்!!

சஞ்சய் தத் கேஜிஎஃப் 2 இல் அதீரா என்ற அச்சுறுத்தும் எதிரியாக நடித்தபோது ரசிகர்களைக் கவர்ந்தார், இது 2022 இல் திரைக்கு வந்து பிளாக்பஸ்டராக உருவானது. பாலிவுட் நட்சத்திரம் இப்போது அவரது முதல் தமிழ் படமான தளபதி 67 இல் வில்லனாக நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிக்ஜி. இப்படம் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மாஸ்டருக்குப் பிறகு லோகேஷ் உடனான கோலிவுட் நட்சத்திரத்தின் இரண்டாவது ஒத்துழைப்பை […]Read More

cinema Indian cinema Latest News News

பூஜையுடன் தொடங்கிய நானி – மிருணால் தாக்கூரின் புதிய படம்!!

மிருணால் தாக்கூர் தனது அடுத்த தெலுங்கு படத்தில் நானியுடன் நடிக்கிறார். இப்படம் இன்று ஜனவரி 31ஆம் தேதி திரைக்கு வந்தது. மிருணால் தாக்கூர் தனது தெலுங்கு அறிமுகமான சீதா ராமத்தில் தனது பணிக்காக பாராட்டுகளைப் பெற்றார். இப்படம் வணிகரீதியாக வெற்றியடைந்தது மற்றும் அவருக்கு ஒரு நல்ல லாஞ்ச்பேடாக இருந்தது. இந்த நட்சத்திரம் இப்போது தனது இரண்டாவது தெலுங்கு படத்தின் வேலைகளைத் தொடங்கியுள்ளார். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக நாயகியாக நடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஷோரியவ் இயக்குகிறார். சீதா ராமம் படத்தில் நடித்து […]Read More

cinema Indian cinema Latest News News

காஷ்மீருக்கு தனிவிமானத்தில் பறந்த ‘தளபதி 67’ படக்குழு!

நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படக்குழுவினர் தனிவிமானம் மூலம் வெளியூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படம் வெளியான நிலையில், விஜய்யின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு வேகமெடுத்துள்ளது. நடிகர் விஜய்யுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள தளபதி 67 படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளார்.கடந்த ஜனவரி 2ஆம் தேதி இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று […]Read More

cinema Indian cinema Latest News News

‘துணிவு’ நடிகர் டான்சா் ரமேஷ் மாடியிலிருந்து குதித்து தற்கொலை…

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரமேஷ், சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தில், தனது பகுதியில் நடக்கும் விழா மேடைகளில் சினிமா பாடல்களுக்கு நடனமாடி வந்துள்ளார். படிப்படியாக நடனம் கற்றுக்கொண்டு நல்ல டான்சராக உருவெடுத்த ரமேஷ், சினிமா வாய்ப்புக் கேட்டு சில ஆண்டுகள் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மூர் மார்க்கெட் பகுதியில் சாலையோரத்தில் சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் கடையை நடத்தி வந்தார். இதனிடையே, நண்பர்களின் […]Read More

cinema Indian cinema

ட்ரெண்டிங்கில் மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் ‘தக்ஸ்’ டிரைலர்..

பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் ‘தக்ஸ்’. இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பிரியேஷ் குருசாமி மேற்கொண்டுள்ளார்.. இப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக விழா கடந்த ஆண்டு சென்னையில் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷுடன் மோதும் செல்வராகவன்.. வெளியான ‘பகாசூரன்’ அப்டேட்..

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள ‘பகாசூரன்’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். ‘பகாசூரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் […]Read More

Uncategorized

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் – இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ !!

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார். அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி […]Read More

cinema Indian cinema Latest News News

முதல் முத்தம் அது எல்லை இல்லாத பரவசம் உணர்த்திடும்.. ட்ரெண்டாகும் ‘பொம்மை’ படத்தின்

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.. இந்நிலையில், இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

பழம்பெரும் தெலுங்கு நடிகை ஜமுனா காலமானார்…

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பழம்பெரும் தெலுங்கு நடிகை ஜமுனா இன்று காலமானார். அவருக்கு வயது 86. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜமுனா. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார். அவருக்கு வயது 86. நடிகை ஜமுனாவின் மறைவு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளார். திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிறுவயதிலிருந்தே நாடகங்களில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !