Tags : inandout cinema

cinema Indian cinema Latest News News

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள்!!

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் […]Read More

cinema Indian cinema Latest News News

“சாரி மச்சி பார்கவ்  செத்துட்டான் ” பல்பு வாங்கிய சாந்தனு !!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விக்ரம்’. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது. இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த லோகேஷிடம் நடிகர் சாந்தனு “உங்களின் மல்டி யூனிவெர்சில் […]Read More

cinema Indian cinema Latest News News

கணவன் மனைவியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் முதல் புகைப்படம்!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தின் முதல் புகைப்படங்கள்: இறுதியாக, 7 ஆண்டுகளாக ஒருவரையொருவர் டேட்டிங் செய்து வந்த பிரபல ஜோடியின் திருமணம் இன்று ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் நடந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இறுதியாக, இருவரும் திரு மற்றும் திருமதியாக இருக்கும் முதல் புகைப்படம் இறுதியாக வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் ஒருவர் பார்க்க முடியும், நயன்தாரா தனிப்பயனாக்கப்பட்ட ஜேட் குழுமத்தில் துள்ளிக்குதிக்க அழகாகவும், விக்னேஷ் வேஷ்டி, குர்தா மற்றும் சால்வை அணிந்தும் […]Read More

cinema Indian cinema Latest News News

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் விஜய், அஜித்!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அதிகாரப்பூர்வமாக கணவன்-மனைவியாக இருக்கிறார்கள், திருமண விழா தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் முடிவடைகிறது. விக்னேஷ் சிவனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மங்களசூத்திரம் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். கோலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமணம் இறுதியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒரு பாரம்பரிய விழாவில் கட்டிக்கொண்டது, இதில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் நடிகர்கள் மற்றும் மிகவும் பிடித்த ஜோடிகளான சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரும் கலந்து […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபு சாலமன், அஷ்வின் படத்தின் ட்ரைலர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!!

தமிழ் சினிமாவில் ‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரபுசாலமன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘காடன்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், தற்போது ‘செம்பி’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அஷ்வின் குமார், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘டிரைடெண்ட் ஆர்ட்ஸ்’ மற்றும் ‘ஏஆர் எண்டர்டெயின்மெண்ட்’ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ்.கே பிரசன்னா இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘இதுக்கெல்லாமா கொலை பண்ணுவாங்க’ – ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் எஸ்.ஜே சூர்யாவின் பொம்மை ட்ரைலர்

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் வில்லனாகவும், வெங்கட் ராகவன் இயக்கும் ‘கடமையை செய்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதனிடையே ராதாமோகன் இயக்கும் ‘பொம்மை’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மருது பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இந்நிலையில் ‘பொம்மை’ படத்தின் ட்ரைலர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#விக்ரம்’ படத்தின் இரண்டு மாஸ் அப்டேட் – லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பதிவு!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு உலக நாயகன் கமல் நடித்துள்ளப் படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். கமல்ஹாசன் நடிப்பில் வந்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள், இதுவரை அவர் நடித்த படங்களுக்கு இல்லாத வகையில் நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் ‘விக்ரம்’ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் […]Read More

cinema Indian cinema Latest News News

நிகில் சித்தார்த்தா நடித்த ‘#கார்த்திகேயா2’ மோஷன் போஸ்டர்!!

கார்த்திகேயா 2 ‘ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் புதன்கிழமையன்று படத்தின் மோஷன் போஸ்டரின் முதல் பார்வையை வெளியிட்டனர், இது துவாரகாவின் மர்மங்களை முன்னிலைப்படுத்துகிறது.நடிகர் நிகில் சித்தார்த்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் நிகில் சித்தார்த்தா , 2014-ல் வெளியாகி விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘கார்த்திகேயா’ படத்தின் தொடர்ச்சியாக இயக்குநர் சந்து மொண்டேடியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.”எங்கள் திரைப்படம் #கார்த்திகேயா2 தெலுங்கு, இந்தி, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. […]Read More

Uncategorized

யஷ் படத்தின் புதிய அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான படம் ‘கேஜிஎப்-2’. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது. மேலும், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய நிலையில், அமேசான் பிரைமில் ‘கேஜிஎப் 2’ படத்தை காண ரூ.199 தனியாக கட்டணம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#விக்ரம்’ படத்தில் சூர்யா கதாபாத்திரம் என்ன?… வைரலாகும் புதிய போஸ்டர் !!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் அமர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீசிற்கு சில நாட்களே உள்ள நிலையில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !