தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!
நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும். மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெய்யை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம். சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும். […]Read More