Tags : # cinemanews #Tollywood #Inandoutcinema

cinema Indian cinema Latest News News

‘நடக்குற நட புயலாச்சே..’ #ஜெயிலர் இசை வெளியீட்டு விழா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து […]Read More

cinema Indian cinema Latest News News

#மாவீரன் படக்குழு வெளியிட்ட புதிய ஸ்னீக் பீக்  வீடியோ.. வைரலாக்கும் ரசிகர்கள்!!

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் ‘மாவீரன்’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபு காம்போவில் இடம்பெற்றுள்ள இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

சிவகார்த்திகேயன் தற்போது தனது சமீபத்திய படமான மாவீரன் வெற்றியின் உச்சத்தில் இருக்கிறார். மண்டேலா புகழ் மடோன் அஷ்வின் இயக்கிய பேண்டஸி திரைப்படம் பொது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரிடமும் வெற்றி பெற்றது. கடைசியாக திரையரங்கில் வெளியான இளவரசனின் தோல்விக்குப் பிறகு, இது வருடபடாத வாலிபர் சங்க நடிகருக்கு ஒரு மீட்பாகும்.  நடிகர், மாவீரன் குழுவுடன் இணைந்து, தற்போது அதன் வெற்றியைக் கொண்டாடி வருகிறார், மேலும் பல ரசிகர்கள் மற்றும் ஊடக தொடர்புகளில் பங்கேற்று வருகிறார். ஊடகவியலாளர்களுடனான அத்தகைய உரையாடலின் போது, ​​​​சிவகார்த்திகேயனிடம் ஒரு […]Read More

cinema Indian cinema Latest News News

ஐஸ்வர்யா ராஜேஷை படத்தில் இருந்து நீக்கிய கவுதம் மேனன்!!

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் இறுதி […]Read More

cinema Indian cinema Latest News News

தொடர்ந்து அப்டேட்களை குவிக்கும் #கங்குவா படக்குழு!!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

தி கிங் அரைவ்ஸ்.. “கங்குவா” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடும் படக்குழு!!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் […]Read More

cinema Indian cinema Latest News News

பிறந்தநாள் பரிசாக டைட்டிலை வெளியிடும் தனுஷ் படக்குழு!!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது. தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

“நா ரெடி தான் வரவா..” லியோ இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து […]Read More

cinema Indian cinema Latest News News

புராஜக்ட் கே – அமெரிக்காவில் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் மணிரத்னம் படங்களில் அடுத்தடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ’புராஜக்ட் கே’ படத்தில் வில்லனாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்நிலையில், வருகிற ஜூலை 21 ஆம் தேதி இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை அமெரிக்காவில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதால் அதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார்.Read More

cinema Indian cinema Latest News News

இவன் புலி அடிச்சா உனக்கு வலி.. கவனம் ஈர்க்கும் விக்ரம் பாடல்!!

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !