Tags : # cinemanews #Tollywood #Inandoutcinema

cinema Indian cinema Latest News News

‘சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய அப்டேட் !! சூப்பர் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

தமிழ்நாட்டில் கோபால் என்று யாரேனும் பெயர் சூட்டப்பட்டால், அவருடைய நண்பர்கள் சில சமயங்களில் அவரை ‘கோவாலுஊ’ என்று அழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனென்றால் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் படமான சந்திரமுகி (2005) படத்தின் ஒரு சின்னக் காட்சியில் வடிவேலு அந்த பெயரை உச்சரிக்கிறார்.  தமிழ் மைய நீரோட்டத்தில் பாத்திரத்தின் தாக்கம் அப்படி. தமிழ் பாப் கலாச்சாரத்தை மீம்ஸ் வடிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் வடிவேலு நடித்த பல பிரபலமான கதாபாத்திரங்களில் முருகேசனும் ஒருவர். மேலும் சந்திரமுகி 2 படத்தின் மூலம் முருகேசனாக வடிவேலு மீண்டும் வருகிறார். கடைசியாக மாமன்னன் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் #மாவீரன் படத்தின் விடியோ பாடல்!!

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாவீரன். திரையரங்குகளில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் ஆதரவினை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், மாவீரன் படத்தின் ‘சீனா சீனா’ என்ற விடியோ பாடலை படக்குழுவினர் […]Read More

cinema Indian cinema Latest News News

பிறந்தநாள் பரிசாக வெளியான தனுஷின் 51வது படத்தின் அறிவிப்பு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இதனை தனுஷ் இயக்கி நடிப்பதாகவும் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 51வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு […]Read More

cinema Indian cinema Latest News News

கில்லர்.. கில்லர்.. ட்ரெண்டாகும் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ டீசர்!!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்த நாளான […]Read More

cinema Indian cinema Latest News News

#ஜெயிலர் இசை வெளியீட்டு விழா ஏற்பாடு.. ஊழியர் படுகாயம்!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய போஸ்டரை வெளியிட்ட ‘கேப்டன் மில்லர்’ படக்குழு!!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் டீசர் நாளை (ஜூலை 28ம் தேதி) […]Read More

cinema Indian cinema Latest News News

“KILLERKILLER” வைரலாகும்தனுஷின் ட்விட்டர்!!

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் நேரத்தை படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர். அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். […]Read More

cinema Indian cinema Latest News News

‘டைகர் கா ஹுக்கும்…’ – ரஜினி ரிட்டர்ன்ஸ்!!வைரலாகும் போட்டோ !

ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். இப்படம்  அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் #ஜெயிலர் படத்தின் ஜுஜுபி பாடல்!!

ஜெயிலர் படத்தின் 3வது பாடல் ‘ஜுஜுபி ’ வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

முதல் பாடலை வெளியிடும் துல்கர் சல்மான் படக்குழு!!

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ‘கிங் ஆஃப் கோதா’ […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !