Tags : # cinemanews #Tollywood #Inandoutcinema

cinema Indian cinema Latest News News

‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா.. கமல் பங்கேற்பு!!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராசா கண்ணு’ மற்றும் ‘ஜிகு ஜிகு ரெயில்’ பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. மேலும், ஆடியோ […]Read More

cinema Indian cinema Latest News News

ரஜினிக்கு வில்லனாகும் அர்ஜுன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்காலிகமாக தலைவர் […]Read More

cinema Indian cinema Latest News News

தலைவர்களின் வாசகங்களுடன் கவனம் பெறும் மாமன்னன் இசை வெளியீட்டு விழா அரங்கம்!!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராசா கண்ணு’ மற்றும் ‘ஜிகு ஜிகு ரெயில்’ பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. மேலும், ஆடியோ […]Read More

cinema Indian cinema Latest News News

மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு #SSMB28 படத்தின் அப்டேட் கொடுத்த

மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு , அவரது வரவிருக்கும் SSMB28 படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டது. படத்திற்கு குண்டூர் காரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முதல் பார்வை வீடியோ நடிகரை ஒரு தூய மாஸ் அவதாரம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளைக் காட்டுகிறது. அவரது மாஸ் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் விண்டேஜ் தோற்றத்தை ரசிகர்கள் விரும்புகிறார்கள். சமூக ஊடகங்களில் முதல் பார்வையைப் பகிர்ந்து கொண்ட மகேஷ் பாபு ட்விட்டரில், “அதிக எரியக்கூடியது! #GunturKaaram” என்று எழுதினார். தெலுங்கு நட்சத்திரம் தனது குழந்தைப் […]Read More

cinema Indian cinema Latest News News

பஞ்சாபி மொழியில் கள்ளிக்காட்டு இதிகாசம்.. வைரமுத்து நெகிழ்ச்சி!!

1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார். கவிஞர் வைரமுத்துவின் படைப்பில் 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம் ‘கள்ளிக்காட்டு […]Read More

cinema Indian cinema Latest News News

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியான ரேகா!!

அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ‘யாத்திசை’ புகழ் ரஞ்சித் மேற்கொள்கிறார். […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய படத்தில் இசையமைப்பாளராகிறார் மிஷ்கின்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

விரைவில் வெளியாகவுள்ள புதிய படத்தில் இசையமைப்பாளராக இயக்குநர் மிஷ்கின் அறிமுகமாகவுள்ளார். சமீப காலமாக இசை பயின்று வந்த அவர், தற்போது முழுநீள படத்துக்கு இசையமைக்கிறார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி கதைகளை படங்களாக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின். இவரின் படங்களில் இசைக்கு முக்கியத்துவம் அளித்து காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கம். இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டார். அவ்வபோது மேடைகளில் இளையராஜா பாடல்களைப் பாடுவதுடன், பாடகர்களுக்கான சில […]Read More

cinema Indian cinema Latest News News

தனுஷ் குரலில் ”என்னடா நடக்குது” – இணையத்தில் வைரலாகும் அனுஷ்கா பட பாடல்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா மற்றும் கார்த்தி உள்ளிட்டவர்களுடன் அனுஷ்கா ஷெட்டி ஜோடியாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டில் வெளியான ‘அருந்ததி’ எனும் படம் இவரை திரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி சென்றது. இந்த நிலையில், பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்த பாகுபலி படம் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் இரண்டாவது […]Read More

cinema Indian cinema Latest News News

“மத்திய அரசு பதிலளிக்காதது வெட்கக்கேடு” – பா. ரஞ்சித் கண்டனம்!!

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை […]Read More

cinema Indian cinema Latest News News

‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழாவில் கதை பற்றி வெளிப்படையாக பேசிய சுனைனா!

யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் ‘பைப்பின் சுவற்றிலே பிரணயம்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.. இவர் ஏற்கனவே “SN Musicals” மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !