Tags : cinema news

cinema Indian cinema Latest News News

“மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி” – கார்த்தி அறிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்தவகையில் மூன்றாவது முறையாக அடுத்த நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இந்த நிலையில் வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளதாக முதல்வர் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு உழவன் ஃபவுண்டேஷன் சார்பாக கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்றைய […]Read More

cinema Indian cinema Latest News News

ஹிந்தி ‘சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!!

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டது. தமிழில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்சய் குமார் நடிக்கிறார். சூர்யா இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இந்நிலையில், புரொடக்‌ஷன் நம்.27 எனப் […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய போஸ்டரை வெளியிட்ட ‘#கஸ்டடி’ படக்குழு!!

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ‘கஸ்டடி’ திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், […]Read More

cinema Indian cinema Latest News News

புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்!!

‘தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து ‘நான் சிரித்தால்’, ‘வேழம்’, ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கில் பான் இந்திய திரைப்படங்களாக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்தாண்டில் தெலுங்கில் வெளியாகி […]Read More

cinema Indian cinema Latest News News

ட்ரெண்டிங்கில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ டிரைலர்!!

கௌதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16, 1947 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சௌத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆகஸ்ட் 16, 1947. என்.எஸ்.பொன்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.  இதில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, விஜய் டிவி புகழ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இந்தக் கதை நடக்கிறது.  இந்தப் படத்தின் டீசர் கடந்து ஆண்டு வெளியான நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளதுRead More

cinema Indian cinema Latest News News

புதிய சாதனை படைத்த ‘மல்லிப்பூ’ பாடல்!!வைரலாகும் புதிய ட்வீட்!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது. இந்த பாடலுக்கு ரீல்ஸ் […]Read More

cinema Indian cinema Latest News News

லியோ படப்பிடிப்பை முடித்த விஜய்.. வைரலாகும் வீடியோ!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, […]Read More

cinema Indian cinema Latest News News

#பதான் ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபல நிறுவனம் !!

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த பிளாக்பஸ்டர் ஸ்பை திரில்லர் படமான பதான் மார்ச் 22 ஆம் தேதி Amazon Prime வீடியோவில் வெளியாகிறது. இந்த படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் உள்ள அதிரடி திரைப்பட ரசிகர்களுக்கும் ஷாருக்கானின் ரசிகர்களுக்கும் மேடையில் கிடைக்கும். . அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடியின் ட்வீட்டில் இந்த வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ இந்தியா ட்விட்டரில், “பதான் வரப்போகிறது, வானிலையில் கொந்தளிப்பை உணர்கிறோம்! பதான் […]Read More

cinema Indian cinema Latest News News

கதர் ஆடை விற்பனையில் தீவிரம் காட்டும் கமல்ஹாசன்.. துணிகளுடன் இத்தாலி பயணம்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் பல்வேறு வேடங்களில் தனது தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றவர். சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கமல்ஹாசன் கால் பதித்தார். கடந்த 2008-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தொடர்ந்து தனித்தே களம் கண்டு வந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

தசரா படகுழுக்கு தங்க காசு பரிசு அளித்த கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். 30 வயதான தேசிய விருது பெற்ற நடிகை, பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் காணப்படுகிறார், குறுகிய காலத்தில் புகழ் மற்றும் வெற்றியைப் பெற்றார். அவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார் மற்றும் ஏராளமான ரசிகர்களைப் பின்பற்றுகிறார். நடிகை தற்போது தனது வரவிருக்கும் தசரா படத்தின் விளம்பரங்களில் பிஸியாக இருக்கிறார் . விளம்பரங்கள் தவிர, நடிகை சமீபத்தில் தசரா குழுவின் யூனிட் உறுப்பினர்களை நோக்கி சைகை செய்ததற்காக தலைப்புச் செய்திகளை உருவாக்கினார். நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !